10 வயதுக்கு மேற்பட்ட குழந்தையின் பெயரில் நீங்கள் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்யும்போது தற்போதைய 6.6 சதவீத வட்டி விகிதத்துடன் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு ரூ.1100 வட்டி கிடைக்கும்.
SIP Return Calculator: மிட்கேப் ஃபண்டுகளில் மாதம் ₹5000 என்ற அளவில் முதலீடு செய்தால் 20 ஆண்டுகளில் இருந்து 1 கோடி வரை பணம் கிடைக்கும். அதாவது 19% வரை ஆண்டு வருமானம் கிடைக்கும்!
ரெக்கரிங் டெபாசிட் (ஆர்டி) கணக்கில் ரூ.7,174 என ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளின் முடிவில் உங்களுக்கு 5.8% வட்டி விகிதத்தில் ரூ.5 லட்சத்துக்கு மேல் கிடைக்கும்.
1968-ம் ஆண்டு தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட அளவுக்கு மேல் குடிமக்கள் தங்கம் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டது, ஆனால் இந்த சட்டம் 1990-ல் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
தேசிய ஓய்வூதிய அமைப்பு எனப்படும் என்பிஎஸ் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் ரூ. 75,000 ஓய்வூதியமாக பெற முடியும்.
NRI Investment: என்ஆர்ஐ முதலீட்டாளருக்கு எது சிறந்த முதலீடாக இருக்கும் என்பது மிகவும் பொதுவான கேள்வியாகும். இதற்கான பதில், அவர்களின் முதலீட்டு இலக்குகள், ரிஸ்க் எடுக்கும் தன்மை மற்றும் வருமானம் பற்றிய எதிர்பார்ப்புகளைப் பொறுத்தது.
எஸ்டபுள்யூபி-ல் ஒவ்வொரு மாதமும் ரூ.5000 வீதம் 20 ஆண்டுகளுக்கு எஸ்ஐபி-ல் முதலீடு செய்தீர்கள் என்றால் உங்களுக்கு மாதந்தோறும் ரூ. 35,000 வரை ஓய்வூதியம் கிடைக்கும்.
Addentax Group Corp Stock: முதலீட்டாளர்களை ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக்கிய நிறுவனம்! பட்டியலிடப்பட்ட நாளில் நிறுவனத்தின் பங்குகள் 13000 சதவீதம் லாபம் காட்டிய அதிசயம்...
NRI Investments: இந்திய ரியல் எஸ்டேட் துறையில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடுகள் வலுவாக உள்ளன என்றும், வரும் ஆண்டுகளில் இவை மேலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் பல்வேறு துறை ஆய்வுகள் காட்டுகின்றன.
ஒரு நாளைக்கு ரூ. 417 என்கிற கணக்கில் மாதம் ரூ.12,500 டெபாசிட் செய்யும்பட்சத்தில் 15 வருட முதலீட்டிற்குப் பிறகு 7.1% வட்டி விகிதத்தில் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.40 லட்சம் வரை கிடைக்கும்.
Senior Citizens’ Saving Scheme: எஸ்சிஎஸ்எஸ் எனப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஐந்தாண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. இது மூத்த குடிமக்களுக்கான மிகச்சிறந்த திட்டமாகும்.
இந்திய அஞ்சல் துறை, தகவல் தொடர்பு அமைச்சகம், இந்திய அரசு பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு ஒரு ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான கால அவகாசத்துடன் வட்டி விகிதங்களை வழங்குகிறது
பிபிஎஃப்-ல் மாதந்தோறும் ரூ.12,500 அல்லது ரூ.1.5 லட்சம் முதலீடு செய்து, 7.10% வருமானத்தை ஈட்டினால் முதலீட்டாளர் ரூ.1 கோடிக்கு மேல் கார்பஸை உருவாக்க முடியும்.
60 மாதங்கள் அல்லது 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் பிக்ஸட் டெபாசிட்டு கணக்குகளுக்கு அதிகபட்சமாக 8.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 8.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.