இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான பிரச்சனை முதல் உலகப் போர் காலத்தில் இருந்தே உள்ளது. இரண்டு நாடுகளுமே ஜெருசலேம் தான் எங்களின் தலைநகர் என்று உரிமை கொண்டாடி வருகிறது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான பிரச்சனை முதல் உலகப் போர் காலத்தில் இருந்தே உள்ளது. இரண்டு நாடுகளுமே ஜெருசலேம் தான் எங்களின் தலைநகர் என்று உரிமை கொண்டாடி வருகிறது.
காசாவைச் சேர்ந்த பாலஸ்தீனிய போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் மே 11 அன்று கொல்லப்பட்ட இந்திய பராமரிப்பாளரான சௌம்யா சந்தோஷ் குடும்பத்தினருடன் இஸ்ரேல் அதிபர் ருவன் ரிவ்லின் (Reuven Rivlin) புதன்கிழமை (மே 19) பேசியதோடு, தனது இரங்கலையும் தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான பிரச்சனை முதல் உலகப் போர் காலத்தில் இருந்தே உள்ளது. இரண்டு நாடுகளுமே ஜெருசலேம் தான் எங்களின் தலைநகர் என்று உரிமை கொண்டாடி வருகிறது.
இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பான Iron Dome மூலம் ஹமாஸ் வீசிய ராக்கெட்டுகள் தடுத்து நிறுத்தப்பட்டதால், பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காசா பகுதியில், இருந்த அல்ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் மற்றும் பிற செய்தி ஊடகங்களின் அலுவலகங்கள் இருந்த மிகப்பெரிய கட்டிடம் தகர்க்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசினார். பாலஸ்தீனத்தில் உள்ள குடிமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பினார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான பிரச்சனை முதல் உலகப் போர் காலத்தில் இருந்தே உள்ளது. இரண்டு நாடுகளுமே ஜெருசலேம் தான் எங்களின் தலைநகர் என்று உரிமை கொண்டாடி வருகிறது. ஏனெனில், ஜெருசலம் பகுதியை இரு நாடுகளுமே தங்களின் புனித பூமியாக பார்க்கிறது.
சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும் அப்படி வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...
உலகின் மிக அறிவார்ந்த சமூகமாக கருதப்பட்டும் யூதர்கள், ஹிட்லர் என்னும் கொடுங்கோலனால் சித்தரவதை செய்யப்பட்டு, உலகின் அனைத்து இடங்களுக்கு ஓடி, கடைசியாக பெற்ற இடம் தான் இஸ்ரேல்.
ஜெருசலம் பகுதியை, இஸ்ரேல் மற்றும் பாலஸ்த்தீனம் ஆகிய இரு நாடுகளுமே தங்களின் புனித பூமியாக பார்க்கிறது. ஜெருசலேம் மட்டுமின்றி காசா, மேற்கு கரை போன்ற பகுதிகளும் தங்களுக்கு தான் சொந்தம் என இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன
இஸ்ரேலில் நடைபெற்ற தேர்தல்களில் யாருக்கும் அருதி பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில், தி யுனைடட் அரேப் லிஸ்ட் கட்சி (The United Arab List ) என்ற அரபு கட்சி கிங்மேக்கர் ஆக உருவெடுத்துள்ளது.
இந்த சம்பவத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். தூதரகம் மற்றும் இஸ்ரேலிய தூதர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார் எஸ்.ஜெய்ஷங்கர்.
டெல்லி குண்டுவெடிப்பு குறித்து டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு விசாரித்து வருவதாகவும், பீதியை பரப்புவதற்காக சில விஷமிகள் செய்த செயலாக இது இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு காரணமான சதிகாரர்களை விசாரித்து கண்டுபிடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.