டெல் அவிவ் பல்கலைக்கழகம் மற்றும் ஷமிர் மருத்துவ மையத்தின் விஞ்ஞானிகள் முதுமை அடையும் செயல்முறையை நிறுத்துவது மட்டுமல்லாமல், ஒரு அறையில் உயர் அழுத்த மட்டத்தில் ஆக்ஸிஜனை வழங்கி, முதுமையடையும் தன்மையை மாற்றியமைக்க முடியும் என்று கூறுகின்றனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மற்றும் இஸ்ரேல் இடையேயான உறவுகளை இயல்பாக்குவதற்கான ஒரு ஒப்பந்தம் அமைய டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, நோபல் பரிசுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவியுடன், இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான ராஜீய முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலில் இருந்து இரண்டு ஜெனரேட்டர்களை வாங்கியதில் முறைகேடு மற்றும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பப்புவா நியூ கினியாவின் முன்னாள் பிரதமர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய உலக செய்திகள்: கராச்சியில் வலம்வரும் இந்துக்கள்.....அமெரிக்க விமானத்தை தலிபான் சுட்டுக் கொன்றதா?....இஸ்ரேலை குறிவைக்கும் ISIS..... சீனாவில் கொரோனா பீதி....அண்டார்டிகாவை காப்பாற்ற நீச்சல்...
இஸ்ரேல், பாலஸ்தீனத்திற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ள இருப்பதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார். ராயல் குடும்பத்தில் இருந்து இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு விரைவில் நேரடி விமானச் சேவையை தொடங்க ஏர் இந்தியா நிறுவனம் தீர்மானித்தது. போயிங் 787-8 ரக விமானங்களை இந்தச் சேவைக்கு ஏர் இந்தியா விமானம் பயன்படுத்த திட்டமிட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.