பி.எஸ்.எல்.வி. சி-58 விண்கலத்தின் 25 மணி நேர கவுண்டவுன் தொடங்கியதை அடுத்து, விண்கலத்தின் மாதிரியுடன் திருப்பதி கோவிலில் இஸ்ரோ குழுவினர் வழிபாடு செய்தனர்.
ISRO Aditya L1 Solar imaging: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) அதன் ஆதித்யா L1 திட்டத்தில் உள்ள சோலார் உல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT) கருவி மூலம் 200-400 நானோமீட்டர் அலைநீள வரம்பில் சூரியனின் முதல் முழு-வட்ட படங்களை வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளது.
ISRO Gaganyaan Mission: ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டு மீண்டும் பூமிக்கு திரும்பிய ககன்யான் சோதனைக் கலன். சாதித்துக்காட்டிய இந்திய விஞ்ஞானிகள்.
Tamil Nadu Latest: குலசேகரபட்டினம் இரண்டாம் ஏவுதளம் அமைப்பதற்கு தமிழக அரசு 2000 ஏக்கர் வழங்கியதற்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
நிலவின் தென் துருவத்தில் இன்று மீண்டும் சூரிய ஒளி படத் தொடங்கும் என்பதால், சந்திரயான் -3 விண்கலத்தின் லேண்டரையும், ரோவரையும் மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வர இஸ்ரோ முயற்சித்து வருகிறது.
Chandrayaan-3 Mission: நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள சந்திரயான்-3 தரையிறங்கும் தளத்தில் சூரிய உதயம் ஏற்பட்டதும், பேட்டரிகள் ரீசார்ஜ் செய்யக் காத்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Chandrayaan-3 Salary Controversy: பிபிசி கட்டுரையில் வெளியான, சந்திரயான் சம்பளம் தொடர்பான செய்திகள் தொடர்பான PIB உண்மைச் சரிபார்ப்பு செய்தி அப்டேட்ஸ் என்ன தெரியுமா?
Chandrayaan-3 Moon Mission: சந்திரனில் சூரியன் மறையத் தொடங்கியதால், விஞ்ஞானிகள் சந்திராயனுக்கும் ஓய்வு கொடுத்தனர். அடுத்த சந்திர நாள் இடைவேளையின் போது, செப்டம்பர் 22 முதல் மீண்டும் சந்திராயன் 3 பணிகளைத் தொடங்கும்.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இதன் சிறப்பு அம்சங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இந்நிலையில், அதில் உள்ள இஸ்ரோவின் ஜிபிஎஸ் ஆன NavIC தொழில்நுட்பம் குறித்து பெரிதும் பேசப்படுகிறது.
ISRO Chairman Somanath Salary: இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் மாதச் சம்பளத்தை குறிப்பிட்டு, இது நியாமான, ஏற்கத்தக்க வருமானா என்று பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 பகல் 2.35 மணிக்கு 'எல்.வி.எம்.3 எம்.4' ராக்கெட் மூலம் 'சந்திரயான்-3' விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
Aditya-L1 Mission: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆதித்யா-எல்1 தனது பயணத்தின் போது எடுத்த செல்ஃபி உட்பட சில குறிப்பிடத்தக்க காட்சிகளை முன்னதாக டிவிட்டர் என அழைக்கப்பட்ட X தளத்தில் பகிர்ந்து கொண்டது.
சந்திரனில் மனிதர்கள் வாழ முடியுமா என்பதற்கான பதிலை சந்திரயான்-3 தற்போது அளித்துள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் ரோவரில் இருந்து பெறப்பட்ட தரவு, சந்திரன் நாம் எதிர்பார்த்ததை விட நிலவில் மனிதர்கள் வழ முடியும் என்பதைக் காட்டுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.