ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏபிவிபி குண்டர்களைக் கைது செய்ய வேண்டும் என விசிக நிறுவனர்- தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்!
சுவாமி விவேகானந்தரின் சிலை மீது செங்கல் கற்களை வீசியதோடு, சிலை மீது அநாகரீகமான செய்திகளையும் எழுதியுள்ளனர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் வழக்கு தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட JNU பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி டெல்லியில், CPI(M) கட்சியில் மகளிர் அமைப்பான அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கம் (AIDWA) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்!
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 2018-19 கல்வியாண்டிற்கான நுழைவுத்தேர்வின் முன்பதிவு துவங்கியது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆராய்சியாளர் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகள் ஆண்டுதோறும் நடைபெருவது வழக்கம். அந்த வகையினில் இந்த ஆண்டிற்கான தேர்வுகளுக்கு தற்போது முன்பதிவு துவங்கியுள்ளது.
எவ்வாறு பதிவு செய்யவேண்டும்?
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காஷ்மீர் பிரிவினைக்கு ஆதரவாக 'காஷ்மீர் விடுதலை' என ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், சமூக அறிவியல் பிரிவு கட்டடத்தில் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும். மக்களுக்கு சுய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதனை பார்த்த மாணவர்கள் சிலர் அளித்த தகவலின் பேரில், பல்கலை நிர்வாகம் போஸ்டரை அகற்றியது. இந்த போஸ்டரில், உமர் காலித், அனிர்பென் பட்டாச்சார்யா ஆகியோர் இடம்பெற்றிருந்த ஜனநாயக மாணவர்கள் சங்கத்தின் பெயர் இடம் பெற்றிருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.