திருத்துறைப்பூண்டி அருகே அரசு பள்ளியில் படித்த கூலி தொழிலாளியின் மகள் நீதிபதியாகியதையடுத்து, அவருக்கு அனைத்துத் தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கின் தீர்ப்பை தாமாக முன்வந்து மறு ஆய்வு செய்வது ஏன் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் 17 பக்க உத்தரவில் விளக்கம் அளித்துள்ளார்.
உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தமும், சட்டக்கல்லூரி கட்டடத்தில் நீதிமன்றங்களும் அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மாணவர்களின் எந்தவிதமான பின்புலத்தையும் பார்க்காமல் மாணவர்களின் மதிப்பெண்களை மட்டுமே பார்த்து அவரின் முழு கல்விச் செலவையும் அரசாங்கமே வழங்குகின்றது: நீதிபதிகள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.