விமர்சனங்களுக்கு தடை விதிக்கவே வேண்டும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீதிமன்றத்தை நாடி இருந்த நிலையில், தற்போது அதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர்.
சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையில் சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Supreme Court: சிறுவர்/சிறுமிகள் ஆபாச படங்களை பார்ப்பது, பதிவிறக்குவது மற்றும் சேமித்து வைப்பவர்கள் போக்சோ சட்டத்தின் கைது செய்யப்படுவார்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தை வெளியிடத் தடை கோரிய வழக்கில், படக்குழு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய ஜூலை 11ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் முறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று முதல் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை இ - பாஸ் முறையானது அமலுக்கு வந்ததுள்ளது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திற்குள் செல்லும் 13 வழித்தடங்களிலும் இ- பாஸ் சோதனை நேற்று முதல் நடந்து வருகிறது.
கோடை விடுமுறையில் சுற்றுலா தளங்களில் கூட்ட நெரிசலை தடுக்க தமிழ்நாடு அரசு இ-பாஸ் முறையை நடைமுறை படுத்தி உள்ளது. இன்று முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்.
உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து கல்லூரி பேராசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.