2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ‘திருஷ்யம்’, ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில், குடும்பத்தில் நடக்கும் ஒரு அசாதாரண நிகழ்வால் ஏற்படும் விபரீதங்கள் பற்றிய படம்.
மிகவும் கடுமையான, சவால் மிகுந்த காலங்களை எதிர்கொண்டிருக்கும் தமிழ் திரையுலக இசைத் துறை பணியாளர்களுக்காக, நிதி திரட்டும் நோக்கோடு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட தலைவரான பெரியாரின் சிலை உடைக்கப்பட்ட சர்ச்சை அடங்கும் முன்னரே சென்னை திருவொற்றியூரில் உள்ள அம்பேத்கரின் சிலை மீது பெயிண்ட் வீசப்பட்டுள்ளது.
அவ்வப்போது அரசியல் குறித்த விமர்சனங்களை வைத்து வந்த நடிகர் கமல், கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில் தான் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்ட பணிகளை துவக்கி விட்டேன் என தெரிவித்திருந்தார்.
நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக தொடர்ந்து சமூகப் பிரச்சனைகளைப் பற்றி தனது ட்விட்டரில் பக்கத்தில் கருத்துத் தெரிவித்து வருகின்றார். அந்த வகையினில் தற்போது ஊதிய உயர்வுக் கோரி போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ ஜியோ அமைப்புகளுக்கு ஆதரவாக தனது கருத்தினைப் பதிந்துள்ளார.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:-
No work no pay only for Govt. Employees?. How about horse trading politicians languishing in resorts?
நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தினம் ஒரு தகவலாய் எதேனும் ஒரு விவகாரத்தை பற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். சமிப காலமாக நெட்டிசங்கள் அவருடைய ட்விட்டர் பதிவுக்காக இரவு நேரங்களில் காத்து கொண்டிருகின்றனர்.
நேற்று நடைபெற்ற முரசொலி பவள விழாவில் பங்கேற்றபின் டுவிட் ஒன்றை செய்துள்ளார் கமலஹாசன் அவர்கள்.
கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது:-
விம்மாமல் பம்மாமல், ஆவன செ்ய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனயே.ஓடி எனைப்பின்தள்ளாதே
களைத்தெனைத்தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம்
சென்னை மெரினாவிலிருந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சிலை அகற்றப்பட்டதை குறித்து கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தினம் ஒரு தகவலாய் எதேனும் ஒரு விவகாரத்தை பற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். சமிப காலமாக நெட்டிசங்கள் அவருடைய ட்விட்டர் பதிவுக்காக இரவு நேரங்களில் காத்து கொண்டிருகின்றனர்.
இந்நிலையில் மெரினா இருந்து இரவோடு இரவாக நடிகர் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டது குறித்து கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.