India vs England: இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் 4வது டெஸ்டில் அணியில் சில முக்கிய மாற்றங்களைச் செய்ய உள்ளனர்.
India vs England: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி என்னென்ன பிளேயிங் லெவன் மாற்றங்களை செய்யலாம் என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Karun Nair : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடாததால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் அணியில் இருந்து நீக்கப்படலாம்.
IND vs ENG 1st Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகியுள்ளது. கங்குலி எதிர்பார்த்த பிளேயர் டக்அவுட்டாகினார்.
India vs England Test Series: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
India A vs England Lions live streaming : இந்தியா ஏ - இங்கிலாந்து லையன்ஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அங்கீகரிக்கப்படாத பயிற்சி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. அதனை எப்படி பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
IPL 2025: விதர்பா அணி ரஞ்சிக் கோப்பை தொடரை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த கருண் நாயர், இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணிக்காக விளையாட உள்ளார் என்பதை இதில் காணலாம்.
Champions Trophy 2025: விராட் கோலிக்கு கழுத்து சுளுக்கு காரணமாக சாம்பியன்ஸ் டிராபியில் அவர் விளையாடுவது சந்தேகம் என்ற நிலையில் அவருக்கு பதில் இந்த வீரரை ஸ்குவாடில் சேர்க்கலாம்.
Cricket News: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஓய்வுபெற்ற ராயுடுவுக்கு மாற்று இந்த இந்திய மிடில் ஆர்டர் பேட்டர் பொருத்தமாக இருப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
டெல்லி கேப்பிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைப்பெறும் IPL லீக் 13-வது போட்டி இன்று இரவு 8 மணியளவில் மொஹாலி பிந்திரா மைதானத்தில் துவங்குகிறது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.