நீரிழிவு நோயை புறக்கணிப்பது சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் சிறுநீரக நோயைத் தடுக்கவும் ஆன பயனுள்ள வழிகளை அறிந்து கொள்ளலாம்.
உடல் ஆரோக்கியமாக இருக்க உடலில் இருக்கும் கழிவுகள் அவ்வப்போது வெளியேற வேண்டும். உடல் கழிவுகளை சுத்தம் வெளியே அனுப்பும் வேலையை செய்வது தான் நம் சிறுநீரகம்.
சிலர், உடல் எடையை குறைக்கவும் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கவும் காலையில் வெந்நீர் குடிப்பார்கள். ஆனால் அளவிற்கு அதிகமான வெந்நீரைக் குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
பீருடன் சாப்பிடக் கூடாதவை: பீர் பார்ட்டியில் கலந்து கொள்பவர்கள் கவனத்திற்கு... பீருடன் சில உணவுகளை சாப்பிடுவது சிறுநீரக கற்கள் உட்பட பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
வெள்ளை பூசணி பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும், அதன் சாற்றை தொடர்ந்து குடிப்பதால் நீரிழிவு மற்றும் சிறுநீரக கற்கள் உள்ளிட்ட பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்,
Protect your kidneys with Protein: அதிக புரதம், நமது சிறுநீரகத்தை கெடுக்கும். சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் புரதம் அதிகமாக உடலில் சேர்வதற்கும் உள்ள தொடர்பைத் தெரிந்துக் கொள்வோம்.
கொத்தமல்லி தண்ணீர் சிறுநீரக நச்சுக்களை முழுமையாக நீக்கி சிறுநீரக நோய்களை களைகிறது. பச்சை கொத்தமல்லி கிரியேட்டினின் அளவைக் குறைப்பதோடு, இரத்தத்தில் சீரம் யூரியா மற்றும் யூரியா நைட்ரஜனையும் குறைக்கிறது.
Kidney Health: சிறுநீரகத்தின் வடிகட்டும் சக்தி குறைந்தாலோ அல்லது இல்லாமல் போனாலோ, ஆரோக்கியமான மனிதர் கூட நோயாளியாக ஆவதோடு, சில நேரங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் கூட உருவாகும்.
கத்திரிக்காய் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த காய் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் குறிப்பிட்ட ஐந்து பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஆபத்தானது.
சிறுநீரகம் உடலின் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். ரத்தத்திலிருந்து கழிவுகளைப் பிரித்து சிறுநீர் மூலம் வெளியேற்றுவதே இதன் வேலை. சிறுநீரகம் சுத்தமாகவும், நச்சுத்தன்மை இல்லாமலும் இருந்தால், அதன் வேலையைச் சிறப்பாகச் செய்ய முடியும்.
BEER Myths vs Facts: பீர் குடிப்பதால் சிறுநீரக கற்கள் நீங்குமா? பலரும் நம்பும் இந்த நம்பிக்கை உண்மையானதா இல்லை மூடநம்பிக்கைகளில் ஒன்றா? நிபுணர்கள் அளிக்கும் ‘பீர்’ விளக்கம்
சிறுநீரக நோயாளிகளின் மனதில் உணவைப் பற்றி பல தவறான எண்ணங்கள் பதிந்துள்ளன. அவற்றின் முக்கியத்துவம் குறித்து சுகாதார நிபுணர்கள் கூறிய சில முக்கிய கருத்துக்களை அறிந்து கொள்ளலாம்.
மக்களின் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையின் தாக்கம் சிறுநீரகத்தில் காணப்படுகிறது. அடிக்கடி தூங்குவது மற்றும் சோர்வாக இருப்பது போன்ற அறிகுறிகள் சிறுநீரக நோயைக் குறிக்கின்றன. சர்க்கரை நிறைந்த உணவு, புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்ப்பதன் மூலம், சிறுநீரகம் சேதமடைவதைத் தடுக்கலாம்.
அஸ்வகந்தா மற்றும் நெருஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள் நமது உடலின் உள் உறுப்புக்களை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க பெரிதும் உதவுகின்றன. இவை சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை அதிகரிக்கிறது.
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஒருவேளை நீங்கள் பிரச்சனையை எதிர்கொண்டால் அதில் இருந்து மீள்வதற்கான அல்லது பாதிப்பு மோசமடையாமல் இருப்பதற்கான வழிகளை தேடிக் கொள்வது நல்லது. அதில் உணவும் ஒன்று.
சீரகம் இந்திய சமையலறையில் இருக்கும் இன்றியமையாத ஒரு மசாலா பொருள். உணவுக்கு சுவையும் மணமும் சேர்க்க சீரகம் பயன்படுத்தப்படுகிறது. சீரகம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Kidney Health: சிறுநீரக நோய்களின் ஆரம்ப கட்டத்தில், பிரச்சனை வெளியே தெரியாது; காலப்போக்கில் மெதுவாக தீவிரமடையும். எனவே இந்த சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
சிறுதானியங்களில் ராகி, அதாவது கேழ்வரகு அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியம் ஆகும். கோழ்வரகில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும். அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்து உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.