EPFO Update: EPFO அறிமுகம் செய்துள்ள புதிய விதிகளின் கீழ், செயல்படாத கணக்குகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் கடுமையான சரிபார்ப்பு செயல்முறைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
FASTag KYC Update Last Date Feb 29 Today Deadline: 'One Vehicle One FASTag' முன்முயற்சி மற்றும் KYC செயல்முறையை செய்து முடிப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31 ஆக இருந்தது. எனினும், பின்னர் இதற்கான காலக்கெடு பிப்ரவரி 29 ஆக நீட்டிக்கப்பட்டது.
Paytm Payments Bank: பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் (PPB) செயல்முறைகளை ஆய்வு செய்த இந்திய ரிசர்வ் வங்கி, பலவித மோசடி நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் கூறியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை KYC முழுமையடையாத FASTags களை செயல் இழக்க வைக்க முடிவு செய்துள்ளது. இவை ஜனவரி 31, 2024 க்குப் பிறகு வங்கிகளால் செயலிழக்க செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உங்கள் வாகனத்தில் Fastag இருந்தால், அதன் KYC விதிமுறையை ஜனவரி 31க்குள் செய்து விடுங்கள். உங்கள் ஃபாஸ்டேக் கணக்கு முடக்கப்பட்டால், நீங்கள் டோலுக்கு இரட்டை வரி செலுத்த வேண்டியிருக்கும்.
Rules Changing in November 2023: இன்று முதல் நாம் அன்றாடம் செய்யும் சில விஷயங்களில் மாற்றங்கள் வர உள்ளது. எல்ஐசி, ஜிஎஸ்டி, கேஸ் என மாற்றங்கள் வர உள்ளது.
RBI on KYC Update: மதிப்பாய்வுக்குப் பிறகு, மத்திய வங்கி KYC தொடர்பான 'மாஸ்டர்' வழிகாட்டுதல்களைத் திருத்தியுள்ளது. இதன் கீழ், வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFC) மற்றும் ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள பிற நிறுவனங்கள் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி தங்கள் வாடிக்கையாளர்களின் மீது உரிய கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் KYC ஐப் புதுப்பிக்க நீங்கள் வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை. ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ளலாம். அதனை எப்படி செய்வது? என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
Bank Account and Sim Card Rules: நாடு முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் மோசடியை தடுக்க, அரசாங்கம் இப்போது புதிய விதியை கொண்டு வர திட்டமிட்டுள்ளது, இதன் கீழ் வங்கி கணக்குகள் மற்றும் புதிய சிம் கார்டுகளை வழங்குவதற்கான விதிகள் கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.
Post Office Small Savings Scheme: தபால் அலுவலகத்தின் சிறுசேமிப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு விதி மாற்றத்தை தபால் துறை அண்மையில் வெளியிட்டுள்ளது.
Budget 2023: KYC செயல்முறை எளிமையாக்கப்படுவதால், பல தேவையற்ற செயல்முறைகள் நீக்கப்படும். வணிகம் செய்யும் முறைகளை எளிதாக்க பான் அட்டை பொது அடையாளங்காட்டியாக பயன்படும்.
RBI rule for Fresh KYC: மீண்டும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கேஒய்சி விவரங்களை வங்கிக்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் வங்கி கணக்கு முடக்கப்படுமா? இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் என்ன?
கேஒய்சி படிவத்தில் உங்கள் பெயர், வங்கிக் கணக்கு எண், பான் கார்டு எண், ஆதார் அட்டை எண், மொபைல் எண் மற்றும் முழு முகவரி போன்ற தகவல்களை நீங்கள் நிரப்ப வேண்டும்.
நவம்பர் 1,2022 முதல் பல புதிய விதிகள் மற்றும் ஏற்கனவே திருத்தப்பட்ட சில விதிகள் என நிதியை குறைக்கக்கூடிய வகையிலான சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
How to update E-KYC in EPFO Account: இபிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டை உட்பட வேறு சில முக்கிய ஆவணங்களின் தகவலை தங்கள் கணக்குடன் புதுப்பித்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும்.
KYC அப்டேட் செய்யாத வங்கியின் வாடிக்கையாளர்கள் அதனை விரைவில் முடிக்குமாறும், அப்படி செய்யாதவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று பிஎன்பி வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.