உங்கள் பட்ஜெட் என்னவாக இருந்தாலும் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற மடிக்கணினியை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். உண்மையில், பல முன்னணி மின்னணு உற்பத்தியாளர்கள் உயர்தர மடிக்கணினிகளை மிகவும் மலிவு விலையில் வழங்கத் தொடங்கியுள்ளனர்.
மடிக்கணினியை வாங்கத் திட்டமிடும்போது மிக முக்கியமான விஷயம் விலை. தனிப்பட்ட அல்லது தொழில்முறை தேவைகளுக்காக சேமிப்பக திறன், திரை அளவு, பேட்டரி ஆயுள் போன்ற குறிப்பிட்ட அம்சங்களை பார்த்து வாங்க வேண்டும்.
Amazon Deal of the Day Best Offers: ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் அவ்வப்போது பல கவர்ச்சிகரமான சலுகைகளையும் விற்பனையையும் வெளியிட்டு வருகிறது. அமேசானில் ஒவ்வொரு நாளும் சில சலுகைகளும் கிடைக்கின்றன. டீல் ஆஃப் தி டே என்ற இந்த ஆஃபர்களில் அளிக்கப்படும் சலுகைகள் 24 மணிநேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். ஸ்மார்ட்போன்கள் மற்றும் இயர்பட்கள் முதல் மடிக்கணினிகள் மற்றும் டெஸ்க்டாப்கள் வரை பல சாதனங்களை உள்ளடக்கிய ஐந்து சலுகைகளைப் பற்றி இன்று இந்த பதிவில் காணலாம்.
ஐடியாபேட் ஸ்லிம் 3 இல் 10 வது ஜெனரல் இன்டெல் கோர் செயலிகள், எஸ்.எஸ்.டி மற்றும் எச்டிடி விருப்பத்துடன் கலப்பின சேமிப்பு, வைஃபை 6 மற்றும் இரண்டு யூ.எஸ்.பி 3.1 போர்ட்கள் ஆகியவை விரைவான தரவு பரிமாற்றத்தை செயல்படுத்துகின்றன.
பிரேஸிலில் நடைப்பெறும் நிகழ்ச்சி ஒன்றில் பிரபல மொபைல் நிறுவனமான Motorola தனது Moto G6, Moto G6 Plus, Moto G6 Play என்னும் 3 போன்களை அறிமுகம் செய்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.