பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை என கேட்கும் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை என கேட்கலாமே? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன் - திருச்சி சூர்யா பரபரப்பு பேட்டி!
நான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் என்னை கொன்று விடுவார்கள். இந்த தேர்தலில் தமிழக மக்கள் முடிவெடுத்தது சரியானது - மதுரை ஆதினம் பேட்டி.
தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்ததை தொடர்ந்து மணமுடைந்த தொண்டர் காலை கத்தியால் கிழித்து கொண்டுள்ளார்.
அதிமுக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு இடத்தை கூட கைப்பற்றாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் 7 இடங்களில் டெபாசிட்டையே இழந்துள்ளது. அதிமுக சறுக்கியது ஏன்? தலைமை மாற்றத்தை எதிர்பார்க்கிறார்களா தொண்டர்கள்?
Special Category State: இந்தியாவில் ஒரு மாநிலத்திற்கு சிறப்பு வகை அந்தஸ்து என்பது அதன் வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பின்தங்கிய மாநிலத்திற்கு வழங்கப்படுகிறது. வரி விதிப்புகளில் இருந்து சிறப்பு விலக்கு வழங்கப்படுகிறது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் 3வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.
இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் பதவியை கொடுத்தால் ஏற்பீர்களா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, கலைஞர் கருணாநிதி கூறிய பதிலை முதலைமச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Dharmapuri Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. பாமக, திமுக, அதிமுக போன்ற கட்சிகள் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டன.
Chennai Central Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. பாஜக, திமுக போன்ற கட்சிகள் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டன.
South Chennai Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. பாஜக, திமுக, அதிமுக போன்ற கட்சிகள் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டன.
ஆந்திராவில் தெலுங்கு தேசம்- பாஜக-ஜனசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் எனத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன
ஜூன் 1ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என துரைமுருகன் அறிவித்துள்ளார். "ஜூன் 1ம் தேதி காலை அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் காணொலி வாயிலாக கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் 64 வழக்குகளை சென்னை காவல்துறை பதிவு செய்திருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் 60.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 49 தொகுதிகளுக்கு நாளை 5ஆம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.
லோக்சபா தேர்தல் 2024ல் கர்நாடகாவில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு
திமுக, அதிமுக இரு தரப்பிலும் மாற்றப்படைய வேண்டிய நிர்வாகிகளின் பட்டியல் தயாராகி வருவதாகவும் ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பின்பு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என முன்னணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் 5 இடங்களில் பாஜக வெற்றி பெறும்: பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா கருத்து
Tamil Nadu BJP Leader Election Campaign in Kerala: ராகுல் முதலவர் பிணராயை திட்டுவதும் பிணராய் ராகுலை திட்டுவதும் நாடகம் என திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் பேட்டி.
சங்கர் தனது மகள் அதிதி சங்கருடன் வந்து வாக்களித்தார்
Loksabha Election 2024: மக்களவைத் தேர்தல் 2024 இன்று தொடங்கியுள்ளது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.