Lok Sabha Election 2024: முன்னெப்போதும் இல்லாத வகையில், சிலிக்கான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த இந்திய-அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு ஒன்று, இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உள்ளூர் கோவிலில் சிறப்பு ‘ஹோமம்' செய்ததாக பிடிஐ மூலம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
'ஒத்த ஓட்டு முத்தையா' திரைப்படத்திற்காக தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசிய முடித்துள்ளார் நடிகர் கவுண்டமணி. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
Lok Sabha Election 2024: தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதன் கூட்டணிக் கட்சிகளின் தயார்நிலையை வலியுறுத்தினார்.
IPL 2024: ஐபிஎல் போட்டிகள் கொரோனா சமயத்தில் நடத்தப்பட்டது போலவே இந்த ஆண்டும் துபாயில் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேலைகளை பிசிசிஐ ஏற்பாடு செய்து வருகிறது.
Lok Sabha Elections 2024: பாஜகவுடன் நள்ளிரவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய ஓ.பன்னீர்செல்வம், இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம் என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.
Lok Sabha Election 2024, DMK - Congress Alliance: வரும் மக்களவை தேர்தலில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ கட்சிகள் போட்டியிடுக்கூடிய தொகுதிகளின் உத்தச பட்டியலை இங்கு காணலாம்.
பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் நட்டா ஆகியோர் எங்கு நிற்க சொன்னாலும் நிற்பேன். நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய சொன்னாலும் இறங்கி பிரச்சாரம் செய்வேன். கட்சிக்காக நான் வேலை செய்ய வந்துள்ளேன் என குஷ்பு பேசி உள்ளார்.
தோல்வி பயம் காரணமாகவே மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக எல் முருகன் விமர்சித்துள்ளார். உதகையில் பேட்டியளித்த அவர், என் மண் என் மக்கள் யாத்திரையானது தமிழக அரசியலில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், நீலகிரியில் தான் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.
Lok Sabha Elections 2024: ஒரு கூட்டணியில் கட்சிகள் அதிகமாக ஆக, பூசல்களும் அதிகமாகும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இந்தியா கூட்டண்யிலும் அது நடந்தது. அதை பாஜக நன்றாக பயன்படுத்திக் கொண்டது.
Lok Sabha Election 2024: தோல்வி பயம் காரணமாகவே தான் கமலஹாசன் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக உதகையில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி அளித்துள்ளார்.
Mohammed Shami To Join BJP: மக்களவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பாஜகவில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடனான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Nilgiris constituency: நீலகிரி தொகுதியில் திமுகவை விட அதிமுக ஒரே ஒரு வாக்கு வாங்கினால் கூட அரசியலை விட்டே விலக தயார் என திமுக மாவட்ட செயலாளர் சவால் விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.