நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தாயை இழந்த குட்டி யானைகள் கூட்டத்துடன் இருக்கிறதா இல்லாவிட்டால் தனியாக இருக்கிறதா என கண்காணித்து அவற்றின் புகைப்படத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
Elephant Death Viral Video: குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த ஆண் யானையை வனப்பகுதிக்கு விரட்டிச்செல்லும் போது தாழ்வான மின்சார கம்பியில் உரசியதில், மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழந்தது.
மாரண்டஹள்ளி அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதியவர் ஒருவர் குடிபோதையில் பேருந்திற்காக நின்றிருந்த பெண்ணின் தவறான முறையில் நடந்து கொண்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண், முதியவரை புரட்டி எடுத்துள்ளார்.
10 Rupees Coins : சென்னையைத் தாண்டி பல இடங்களில் புறக்கணிக்கப்படும் 10 ரூபாய் நாணயங்கள். விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இளைஞர் செய்த அசாத்தியச் செயல்!
தருமபுரி அருகே பொது மக்களிடம் அதிகமாக லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து கிராமம் முழுவதும் விழிப்புணர்வு துண்டறிக்கை ஒட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி அருகே நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவர் ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.