Shani, Raku, Ketu Vakri: சனி, ராகு மற்றும் கேதுவின் வக்ர இயக்கங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும்.
Shani Vakri: சனியின் வக்ர பெயர்ச்சியால் உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், 5 ராசிக்காரர்களுக்கு இதனால் அதிகப்படியான சுப பலன்கள் கிடைக்கும்.
Shani Vakri 2023 Zodiac Effects: சனி கிரகம் நாளை இரவு 10:56 மணிக்கு தனது சொந்த முக்கோண அடையாளமான கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடையப்போகிறார். இதன் காரணமாக சில ராசிகளுக்கு அசுப பலன் கிடைக்கும், சிலருக்கு சுப பலன்கள் கிடைக்கலாம். சனி வக்ர பெயர்ச்சி 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Shani Vakri: சனி பகவானின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளுக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை அள்ளித்தரும்.
Shani Vakri: சனி வக்ர பெயர்ச்சி மற்றும் அதனால் உருவாகும் ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் இதனால், சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பண பலன்கள் கிடைக்கும்.
சனி வக்ர பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜூன் 17, 2023 அன்று, நீதியின் கடவுளான சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார்.
Saturn Retrograde: ஜூன் 17 அன்று சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைவார்.
Shani Vakri 2023: 3 ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி அதிகப்படியான நற்பலன்களை அள்ளித்தரும். இவர்கள் வாழ்வில் 4 மாதங்கள் மகிழ்ச்சியும், செழுமையும் மழையாகப் பொழியப்போகின்றன.
Shani Vakri: சனி பகவானின் சிறிய மாற்றங்களும் ராசிகளில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும். அவரது அருள் பார்வை ஒருவர் மீது பட்டால், அவர் வாழ்வில் அனைத்து வித நன்மைகளையும் அடைகிறார். அவர் தன் எதிரிகளை வெற்றிபெற்று உயர் நிலையை அடைகிறார்.
ஜூன் மாதம் உருவாகும் ஷஷ ராஜயோகம், பத்ர ராஜயோகம்: கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ராசி மாற்றத்தால், பல முக்கிய யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்களால் பெரும்பாலும் மக்களுக்கு சுப பலன்களே கிடைக்கின்றன.
Shani Vakri 2023: கிரக மாற்றங்களின் அடிப்படையில் ஜூ்ன் மாதம் குறிப்பிடத்தக்க மாதமாக கருதப்படுகின்றது. இந்த மாதம் மிக முக்கியமான கிரகமான சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார்.
Shani Vakri: சனியின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
நீதியின் கடவுளாக இருக்கும் சனி பகவான், கோபத்தின் மறு உருவமாகவும் பார்க்கப்படுகிறார். யாருடைய செயல்கள் நல்லதாகக் கருதப்படவில்லையோ சனி பகவான் நிச்சயம் மீது கோபம் கொள்கிறார்.
Shani Vakri 2023: சனி பகவான் தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார், மேலும் 2025 ஆம் ஆண்டு வரை இந்த ராசியிலேயே அமர்ந்திருப்பார். ஆனால் இதற்கிடையில் சனி இதே ராசியில் வக்ர நிலையில் இருப்பார். சனியின் வக்ர இயக்கம் ஜூன் 17, 2023 முதல் தொடங்கும்.
Saturn Retrograde 2023: கர்மவினை அளிப்பவராகவும், நீதியின் கடவுளாகவும் கருதப்படும் சனி, வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த நேரத்தில் சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் அமர்ந்து ஜூன் 17 முதல் நவம்பர் 4 வரை வக்ர நிலையில் தான் இருப்பார்.
Shani Vakri, Impact on Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தங்கள் ராசியை மாற்றுகின்றன. அப்போது, கிரகங்களின் சேர்க்கை, கோள்களின் நேர் மற்றும் தலைகீழ் இயக்கங்களில் மாற்றம் ஏற்படுகிறது.
Shani Vakri 2023: ஜோதிடத்தில், சனி கர்மாவை அளிப்பவராகவும், நீதியின் கடவுளாகவும் கருதப்படுகிறார். சனியின் வக்ர இயக்கம் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். ஆனால் 5 ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.