இஞ்சி என்னும் மசாலா ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. து பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள மருத்துவ நன்மைகளை ஒரு பெரிய பட்டியலாகவே போடலாம்.
கோடையில் அழிஞ்சில் பழத்தை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அழிஞ்சில் பழம் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. அதிகமாக சாப்பிடுவதால் சில தீமைகளும் இருக்கின்றன.
முள்ளங்கி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. முள்ளங்கி பல உடல் நல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இருப்பினும், சில நோய்கள் இருப்பவர்கள் முள்ளங்கியை உட்கொள்ளக்கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Radish Side Effects: முள்ளங்கியை உட்கொள்வதால் நமது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதை உட்கொள்ளும் போது கவனக்குறைவான அணுகுமுறையைப் பின்பற்றினால், அது நம் உடலுக்கு நன்மை செய்வதற்கு பதில் தீங்கு விளைவிக்கலாம்.
Drinks for Low Blood Pressure: உணவில் கவனம் செலுத்தாமலும், உடற்பயிற்சி செய்யாமலும் இருந்தால், உடலில் பல வகையான பிரச்சனைகள் உருவாகும். பலருக்கு உயர் இரத்த அழுத்தம் பிரச்சினை உள்ளது. பலருக்கு பல காரணங்களால் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. சில எளிய ஆரோக்கியமான பானங்கள் மூலம் குறைந்த இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பல வழிகள் இருந்தாலும், சில பானங்களும் இதற்கு மிகவும் உதவியாக இருக்கும். கோடையில், ஆரோக்கியமான பானங்களை உட்கொண்டால், குறைந்த இரத்த அழுத்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். உணவில் கவனம் செலுத்தாமலும், உடற்பயிற்சி செய்யாமலும் இருந்தால், உடலில் பல வகையான பிரச்சனைகள் உருவாகும். பலருக்கு உயர் இரத்த அழுத்தம் பிரச்சினை உள்ளது. பலருக்கு பல காரணங்களால் குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. சில எளிய ஆரோக்கியமான பானங்கள் மூலம் குறைந்த இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.