2016 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தத் திட்டத்தின் மூலம் இன்றுவரை கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்களுக்கு இலவச சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன
செப்டம்பர் மாதத்திலிருந்து, கேஸ் சிலிண்டர் (LPG ), வீட்டுக் கடன் (Home Loan), ஈஎம்ஐ (EMI), ஏர்லைன்ஸ் (Airlines) உள்ளிட்ட பல விஷயங்களில் மாற்றங்கள் இருக்கும். விதிகளில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் அறிந்து கொள்வது முக்கியம்
LPG Gas Cylinder Price-நாட்டின் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (HPCL,BPCL, IOC) ஆகஸ்ட் மாதத்திற்கான மானிய மற்றும் மானியமில்லாத எல்பிஜி சிலிண்டர்களின் (LPG Gas Cylinder)விலையை வெளியிட்டுள்ளன.
முழு அடைப்பு அன்லாக் 1.0-ன் முதல் நாளில் நாடு முழுவதும் LPG சிலிண்டர்களின் விலை மீண்டும் உயர்வு கண்டுள்ளது. LPG சிலிண்டர் விலையில் இந்த உயர்வு உலகளாவிய விகிதங்களின் அதிகரிப்புக்கு மத்தியில் வருகிறது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் உஜ்வாலா எரிவாயு திட்டத்தின் கீழ், ஊரடங்கு காலத்தில் இலவச எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தை அடுத்து, சிலிண்டர்களை வாங்குவது அதிகரித்து உள்ளது.
கடந்த ஐந்து மாதங்களில் மானிய விலையில் சமையல் எரிவாயு (LPG) விலை சிலிண்டருக்கு ₹35.55 அதிகரித்துள்ளது என்று எண்ணெய் அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதன்கிழமை தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.