Gas Cylinder: சமையல் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்: இனி 2.5 நாட்களிலேயே கேஸ் சிலிண்டர் டோர் டெலிவரி! வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தல்!
வணிக சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்தது. சென்னையில் ரூ.2,043க்கு விற்பனையான 19 கிலோ சிலிண்டர் ரூ.2,246 ஆக அதிகரித்துள்ளது
Tips To Check LPG Cylinder Gas Level: நீங்கள் உங்கள் கேஸ் சிலிண்டரை நேரடியாக முகமையிடமிருந்து பெறவில்லை என்றால், வீட்டில் விநியோகிக்கப்படும் நேரத்தில் சிலிண்டரில் உள்ள கேஸின் அளவைச் சரிபார்ப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். இதைச் செய்வதற்கு உங்களுக்கு விலையுயர்ந்த கருவிகள் எதுவும் தேவைப்படாது; மாறாக சில ஈஸியான டிப்ஸ் ஃபாலோ செய்தால் போதும். சிலிண்டரில் உள்ள கேஸின் அளவை தெரிந்துக்கொள்ள முடியும்.
Indane Gas Booking Online: Indane LPG வாடிக்கையாளர்கள் IVRS, SMS, WhatsApp மற்றும் IndianOil ONE மொபைல் செயலி மூலம் சிலிண்டர்களுக்கு முன்பதிவு செய்யலாம்.
தமிழகத்தில் அடுத்த 20 நாட்களுக்கு தேவையான வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் இருப்பு உள்ளது!
எரிபொருள் தட்டுப்பாட்டுப் பிரச்சனையை சமாளிக்க அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் அமல்!
பெண்களுக்கு பரிசாக இலவசமாக கேஸ் சிலிண்டர் வழங்கி உள்ளது டெல்லி அரசு. அதை வாங்குவது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.
Gastric : வயிற்றில் வாயு, அசிடிட்டி உருவாக உங்களுடைய இந்த 6 பழக்கவழக்கங்களே காரணம் என்பதால், நீங்கள் இவற்றை மேம்படுத்தினால் உங்கள் செரிமான சக்தி அதிகரிக்கும்.
Healthy Digestion Tips : வயிற்றில் வாயு மற்றும் மலச்சிக்கல் எப்போதும் பிரச்சினையாக இருக்காது, இரவு உணவுக்குப் பிறகு இந்த 5 விஷயங்களை செய்யுங்கள்.
Radish | முள்ளங்கியை அதன் இலைகளுடன் சேர்த்து சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகளை சமாளிக்கலாம், நாள்பட்ட அமிலத்தன்மையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு சஞ்சீவி.
வயிறு தொடர்பான பொதுவான பிரச்சனைகளில் ஒன்று வாயு தொல்லை ஆகும். வயிற்றில் வாயு உருவாக்கம் செரிமான செயல்முறையை பகுதிக்கும். புளிப்பு, காரமான போன்ற உணவுகளை அதிகம் உண்பது, இரவு வரை விழித்திருப்பது, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது, கோபம், பதட்டம், அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது போன்றவை வாயு உருவாவதற்கு காரணமாகின்றன.
Acidity Problem: வாயுத்தொல்லையால் வயிற்று வலியுடன், மலத்தில் இரத்தம், மலத்தின் நிற மாற்றம், எடை இழப்பு, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு, குமட்டல் அல்லது வாந்தி, மார்பு வலி போன்ற பல பிரச்சனைகள் வரக்கூடும்.
Yoga To Relieve Gas: வயிற்றில் உள்ள வாயு மற்றும் அமிலத்தன்மையை அகற்றுவதில் பல யோகாசனங்கள் உள்ளன. இவற்றை தினமும் செய்யலாம்.
அமிலத்தன்மை உடலில் அதிகப்படியான அமிலத்தால் ஏற்படுகிறது. ஆனால் இது வாய்வு, வீக்கம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்
Offer On LPG Gas Cylinder: கம்மி விலையில் எல்பிஜி கேஸ் சிலிண்டரை எப்படி பெறுவது என்பதை காணப் போகிறோம். அதன்படி ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஒரிஜினல் விட மலிவான விலைக்கு சிலிண்டரை வாங்கி பயனடைய முடியும்.
மழைக்காலங்களில் ஏற்படும் வயிறு உப்புசம் மற்றும் அமில தொந்தரவுகளை மருத்துவமனைக்கு செல்லாமலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எளிய குறிப்புகள் மூலம் நிவாரணம் பெறலாம்.
கோவையில் எரிவாயு அடுப்பிற்கு மாற்றாக சிறிய மரத்துண்டுகளைக் கொண்டு எரியும் 'மாடர்ன் ஜெட்ஸ் ஸ்டவ்' எனப்படும் அடுப்பு பிரபலமடைந்து வருகிறது.
ஒரு இணைப்புக்கு ரூ.1450 என்று வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் புதிய எரிவாயு இணைப்புக்கு ரூ.2200 வசூலிக்கப்படும்.
மதுரையில் விஷவாயு தாக்கியதால் மூன்று பேர் உயிரிழந்தனர்
கேஎஸ் மற்றும் பால் விலை உயர்வு காரணமாக தமிழகம் முழுவதும் டீ, காபி விலைகள் உயர்கிறது.
எல்பிஜி மானியம் உங்களிடம் வரவில்லை என்றால், உங்கள் எரிவாயு இணைப்பு ஆதார் உடன் இணைக்கப்படவில்லை என்பதாகும்.
இந்த சம்பவம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் அமைந்துள்ள எல்.ஜி.பாலிமர்ஸ் தொழில் (LG Polymers Industry) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து நடந்த இடத்தில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்ற.