தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை , அந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட 26.02.2021 முதல் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது.
தமிழக அரசு, அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம், ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழத்தில் மீண்டும் லாட்டரி சீட்டை கொண்டு வந்து நாட்டை சுடுகாடாக ஆக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட. திமுக தலைமையிலான தமிழக் அரசு, அதிரடியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், காவல் துறை ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து வருகின்றனர்.
கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பாக, பொதுமக்கள் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு முறை, பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையில், உயர்நிலைக் குழுவை முதல்வர் மு.க ஸ்டாலின் அமைத்தார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரமடைந்ததால், கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்கிறது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.