கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் நிலையில், இன்று (மே 24ம் தேதி) முதல் ஒரு வார காலத்துக்கு முழுமையாக எந்தவித தளர்வுகளும் இன்றி தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து பெற்றார் என்று பா.ம.க. தலைமை நிலைய செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா நிவாரண நிதியாக 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹4,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் முதல் தவணை தொகையாக ₹2000 வழங்கும் திட்டத்தை மேம் மாதம் 10ம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.
தொழிலாளர்கள் தினம் இன்றுநாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், தமிழக மக்களுக்கு முதலமைச்சர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரை முருகன், இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில், வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அவதூறு பேச்சு குறித்து அதிமுக (ADMK) புகார் அளித்ததை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது சென்னை காவல் துறை 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் பிறப்பு குறித்து மிகவும் மோசமாக பேசியதற்கு, அரசியல் தலைவர்கள் பலர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். முகம் சுளிக்க வகையில் அவர் பேசிய பேச்சிற்கு, சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்தால், ரேஷன் கடைகள் மூலம் வெங்காயத்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே ராஜு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று 3-வது நாளாக நடைபெற்றது. கேள்வி நேரம் முடிந்ததும் எம்.எல்.ஏ சரவணன் வீடியோ விவகாரம் குறித்து விவாதிக்க திமுக வலியுறுத்தினார்கள். ஆனால் அவைத்தலைவர் தனபால் மறுத்துவிட்டார்.
சட்டப்பேரவை கூட்டத்திலிருந்து வெளியேறிய ஸ்டாலின் கூறியதாவது:-
பண பேர வீடியோ தொடர்பாக பேச இன்றும் சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். சபாநாயகர் கூறியபடி வீடியோ ஆதாரத்தை கொண்டு வந்தும் எங்களை பேச அனுமதிக்கவில்லை. எனவே சபாநாயகரின் செயலைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.