Shukra Gochar in Cancer: வேத ஜோதிடத்தின்படி இன்று, அதாவது மே 30, 2023 அன்று, சுக்கிரன் கடக ராசியில் நுழைந்தார். ஆடம்பரம், செல்வம், செழிப்பு, சுகபோகம் ஆகியவற்றை தரும் கிரகமான சுக்கிரன் ஜூலை 1 வரை கடக ராசியில் இருப்பார்.
செவ்வாய் மற்றும் சனி பரஸ்பரம் எதிரி கிரகங்களாகக் கருதப்படும் நிலையில், தற்போது சனி பகவான் தனது ராசியான கும்பத்தில் இருக்கிறார். செவ்வாய் தனது ராசியை மாற்றி கடகத்தில் நுழைந்துள்ளார். இந்த வகையில் தற்போது செவ்வாய், ராசியில் சனியிலிருந்து ஆறாமிடத்தில் இருக்கிறார்.சனி மற்றும் செவ்வாய் கிரகத்தின் இந்த நிலை ஷடாஷ்டக யோகத்தை உருவாக்குகிறது.
ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் மாறும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தெளிவாகத் தெரியும். கிரக நிலைகளின் விளைவு சுபமாகவோ அல்லது அசுபமாகவோ இருக்கலாம். இந்த மாதத்தின் கடைசிப் பெயர்ச்சி மே 30 இரவு நடக்கப் போகும் நிலையில் அதனால் உண்டாகும் மாற்றங்கள், சில ராசிகளுக்கு எதிர்பாராத வெற்றிகளையும் பண வரவையும் கொண்டு சேர்க்கும்.
கிரகங்களின் இளவரசன் என கருதப்படும் செவ்வாய் மே 10ம் தேதி செவ்வாய் ராசி மாறிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், அதனால் எந்த எந்த ராசிகள் சுப பலன்களை அனுபவிப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Mangal Gochar 2023: செவ்வாய் கிரகம் இன்று, அதாவது மே 10, 2023 அன்று பிற்பகல் 01:49 மணிக்குப் பிறகு கடக ராசிக்கு மாறியது. இது ஜூலை 01, 2023 வரை இந்த ராசியில் இருக்கும். மே 30, 2023 அன்று, கடக ராசியில் செவ்வாய் கிரகம் சுக்கிரனுடன் இணையும்.
Kedar Yoga After 500 Years: ஜோதிட சாஸ்திரப்படி சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 23ஆம் தேதி கேதார யோகம் உருவாகப் போகிறது. ஜாதகத்தின் 4வது வீட்டில் 7 கிரகங்களும் அமையும் போது இந்த யோகம் ஏற்படுகிறது.
செவ்வாய் கிரகத்தின் மகாதசையின் போது, ஒரு நபர் 7 ஆண்டுகள் பிரச்சனைகளை சந்திக்க வேண்டும். இந்த காலகட்டத்தில், நிலம், சொத்து போன்றவற்றில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கிறது. தகராறுகள், ரகசிய எதிரகள் போன்ற பிரச்சனைகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
Mars Transit 2023: இந்த மாதம், செவ்வாய் மிதுன ராசிக்குள் நுழைந்தார். செவ்வாய் கிரகத்தின் இந்த பெயர்ச்சி அனைத்து ராசிகளின் வாழ்க்கையை பாதிக்கப் போகிறது. ஆனால் சில ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வரும் இரண்டு மாதங்களுக்கு சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்கள் தங்கள் ராசியை அவ்வப்போது மாற்றிக் கொள்ளும். அப்போது இந்த கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப மற்றும் அசுபமான ராஜயோகத்தை உருவாக்குகிறது. மார்ச் 16 முதல் 31 வரை சில ராசிகளின் ஜாதகத்தில் அத்தகைய ஒரு நல்ல யோகம் உருவாக உள்ளது.
Mars Transit 2023: மார்ச் 13 ஆம் தேதி அன்று, செவ்வாய் மிதுன ராசிக்குள் நுழைந்த நிலையில், எந்தெந்த ராசிக்காரர்கள் வரும் 69 நாட்களுக்கு அதிர்ஷ்ட மழையில் நனைய இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
காதல்-ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றுக்கு ஆதாரமான கிரகமான சுக்கிரன் மார்ச் 12 ஆம் தேதி, மீனத்தில் பெயர்ச்சியடைந்தார். மார்ச் 13 ஆம் தேதி, செவ்வாய் மிதுன ராசியில் சஞ்சரித்துள்ளார். இந்த இரண்டு கிரகங்களின் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால், சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொடி கட்டி பறக்கும்.
Mars Transit 2023: ஜோதிட சாஸ்திரத்தின்படி, அனைத்து கிரகங்களும் அவ்வப்போது தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. கிரகங்களின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
Mangal Gochar March 13: செவ்வாய் மார்ச் 13ம் தேதியன்று தனது ராசியை மாற்றப் போகிறார். மகர ராசிக்காரர்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் செவ்வாய், வாக்குவாதங்களில் ஈடுபட்டால் காலை வாரிவிடுவார் என்பதால் கவனம் தேவை
Mahalakshmi Rajayogam: கிரகங்களின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இந்த மாற்றங்கள் சிலருக்கு சுப பலன்களையும் சிலருக்கு அசுப பலன்களையும் அளிக்கும். இந்த மாதம், தைரியம், துணிச்சல், நிலம், திருமணம் ஆகியவற்றின் காரணியான செவ்வாயின் ராசி மாற்றத்தால் பல மாற்றங்கள் நிகழவுள்ளன.
Mars Transit 2023: ரும் மார்ச் 13ம் தேதி செவ்வாய் தனது ராசியை மாற்றுவதன் காரணமாக கை வைக்கும் காரியம் அனைத்திலும் வெற்றிகளை குவிக்கப் போகும் ராசியை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Mahalakshmi Rajayogam: ரிஷப ராசியில் செவ்வாயும் சந்திரனும் இணைவதால் ராஜயோகம் உண்டாகும். இந்த மஹாலக்ஷ்மி ராஜயோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும்.
2023 March Mars Transit: ஆக்கபபூர்வமாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கப்போகும் செவ்வாய்ப் பெயர்ச்சி! புதனின் வீட்டிற்கு விருந்தினராய் போகும் செவ்வாய் பகவான்
Astro Predictions: பூமியின் மகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் ஜனவரி 13 அன்று, ரிஷப ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் நிலையில், கிரகங்களின் அதிபதியான புதன் தனுசு ராசியில் உதயமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.