MARS Transit Effects: செவ்வாய் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த செவ்வாய்ப் பெயர்ச்சியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Mars Transit Horoscope: ஆண்டின் இறுதியில், கிரகங்களின் தளபதியான செவ்வாய், தனுசு ராசிக்குள் நுழையப் போகிறார். இந்த செவ்வாய் பெயர்ச்சி பல ராசிக்காரர்களின் வாழ்வில் மங்களத்தை தரும்.
Mangal Gochar 2023 November: இந்த நேரத்தில், ரிஷபம் ராசிக்காரர்கள் சில விஷயங்களில் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும், எனவே அதைக் குறைக்க அவர்கள் தியானம் செய்ய வேண்டும்.
Mars Transit: செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இது மிகவும் அதிர்ஷ்டமான பெயர்ச்சியாக அமையப் போகிறது.
Mars Transit: முக்கியமான கிரகங்களில் ஒன்றான செவ்வாய் கிரகத்தின் ராசி மாற்றம் இந்த மாதம் 16 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனால் ராசிகளில் பல வித மாற்றங்கள் ஏற்படும்.
தைரியம், ஆற்றல், சொந்தம் மற்றும் நிலம் போன்றவற்றுக்கு காரணி கிரகமாக இருக்கும் செவ்வாய் அக்டோபர் 3 ஆம் தேதி துலாம் ராசியில் பெயர்ச்சியான நிலையில் நவம்பர் 16-ம் தேதி செவ்வாய் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.
BAD Effects of Bhudhan Ast: கன்னி ராசியில் செவ்வாய் அஸ்தமனம் ஆவதால் எந்தெந்த ராசிக்காரர்கள் நிதி நெருக்கடிகளை எதிர் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
Mars Conjuction In Virgo: செவ்வாய் கிரகம் இன்னும் நான்கு நாட்களில் கன்னியில் அஸ்தமாகிறார், இது பல்வேறு ராசிகளுக்கும் வெவ்வேறு பலன்களைக் கொடுத்தாலும், கஷ்டப்பட்டு நஷ்டமடையப் போகும் ராசிகள் 5
Mars Transit October 2023: பஞ்ச மஹா புருஷ யோகங்களில் நான்காவதாக செவ்வாயால் உண்டாகும் யோகம் ருசக யோகம். செவ்வாயின் சஞ்சாரத்தால் உருவாகும் ருசக ராஜ யோகம் சில ராசிக்காரர்களுக்கு அனுகூலமானது.
கன்னி ராசியில் உருவாகும் விபரீத ராஜயோகத்தினால் எந்தெந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறி, அதிர்ஷ்டத்தை மொத்தமாக அள்ளப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
Mars Transit: ஜோதிட ரீதியாக செவ்வாய் கிரகத்தின் அதிபதி கன்னி ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த சஞ்சாரத்தின் சுப பலன்கள் எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதிரடி மாற்றங்களை கொண்டு வரும். அரசன் செல்வம் யாருக்கு கிடைக்கும்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.