Mangal Gochar: செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கமும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும், சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
Mars Transit 2023: ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் அதன் குறிப்பிட்ட நேரத்தில் பயணித்து தனது ராசிகளை மாற்றுவது, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சுப அல்லது அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.
Mars Transit August 18, 2023: செவ்வாய் கிரகம் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற 45 நாட்கள் ஆகும். தற்போது சிம்மத்தில் இருக்கும் செவ்வாய், ஆகஸ்ட் 18ம் தேதி கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.
தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் செவ்வாய் செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்குள் நுழைந்துள்ள நிலையில், சனி பகவான் கும்ப ராசிக்கு 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளார்.
Mars Transit 2023: சிம்மத்தில் செவ்வாய் கிரகம் பெயர்ச்சியாகியுள்ள நிலையில், வரும் ஆக. 18ஆம் தேதி வரை இந்த 5 ராசிக்காரர்களுக்கு தான் அதிர்ஷ்டத்தின் துணை இருக்கும்.
கேந்திர திரிகோண ராஜ்யயோகம் 2023: நவபஞ்சம் ராஜயோகத்திற்குப் பிறகு, 100 ஆண்டுகளுக்குப் பிறகு திரிகோண ராஜ்யயோகம் உருவாகிறது. இதனால், குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள்
Mars Venus Conjuction 2023: சிம்மத்தில் சுக்கிரன் - செவ்வாய் இணைவது இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன்களைத் தரும். அந்த ராசிகளின் பலன்கள் குறித்து இதில் காணலாம்.
Mangal Gochar, Impact on Zodiac Signs: வேத ஜோதிடத்தின்படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
Mars Jupiter Conjuction 2023: சிம்மத்தில் செவ்வாய் மற்றும் குரு ஒன்றாக அமர்ந்துள்ள நிலையில் அபூர்வ 'நவபஞ்சம் ராஜயோகம்' உருவாகியுள்ளது. இதனால், பலனடையும் ராசிகள் குறித்த இதில் காணலாம்.
Mangal Gochar: செவ்வாய் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலும் மாற்றம் ஏற்படும் என்றாலும், சில ராசிக்காரர்களின் வாழ்வில் இந்த மாற்றத்தால் அபரிமிதமான நற்பலன்கள் ஏற்படவுள்ளன.
Mars Venus Transit In Leo: சிம்ம ராசியில் செவ்வாய் பெயர்ச்சியை அடுத்து, இன்று சுக்கிரன் பெயர்ச்சியடைய இருப்பதால், இந்த மூன்று ராசிக்காரர்கள் சுப பலன்களை பெறுவார்கள்.
சுக்கிரன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் ஏற்கனவே சிம்மத்தில் இருக்கும் நிலையில், சுக்கிரனும் செவ்வாயும் ஒரே ராசியில் இருப்பது குறிப்பிட்ட சில ராசிகளுக்கு, வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கும்.
Mangal Gochar 2023 Effect: சில ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் இந்த மாற்றம் அதிகப்படியான நற்பலன்களை அள்ளித்தரும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நிதி மற்றும் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும்.
Mars Transit 2023: சிம்ம ராசிக்குள் தற்போது செவ்வாய் மற்றும் சூரியன் இருப்பதால் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படும். இதுகுறித்த முழு பலன்களையும் இங்கு காணலாம்.
Mangal Gochar: சிம்மத்தில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து 12 ராசிகளின் வாழ்விலும் காணப்படும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும்.
சிம்ம ராசியில் செவ்வாய் பெயர்ச்சி 2023: செவ்வாய் சிம்ம ராசியில் பிரவேசிக்க உள்ளார். இந்த சஞ்சாரத்தால், சனியும் செவ்வாயும் பரஸ்பரம் எதிரெதிராக அமைந்து இருக்கும் என்பதால் சமசப்தக யோகம் உருவாகிறது.
Mars Transit 2023: சிம்ம ராசியில் செவ்வாய் நுழையும் பலன் அனைத்து ராசிகளுக்கும் கிடைத்தாலும், சிம்மம் மற்றும் அதன் லக்ன ராசிக்காரர்களுக்கு சில சிறப்புப் பலன்களை ஏற்படுத்தும்.
Shadastak Yoga 2023: சனி செவ்வாய் கிரகத்தால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை தரும் என்பதை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.