ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 19 ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் இருந்த நிலையில், திடீரென அவருக்கு காலில் வலி ஏற்பட்டது. ரன்கள் ஓடும்போது அவரது உடல் அசைவுகளில் பெரும் அசௌகரியம் அப்பட்டமாக தெரிந்தது.
MI vs RCB 2026 Highlights: ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்றது. மும்பை அணி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், ஆர்சிபி அணி அதன் 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 20வது லீக் ஆட்டத்தில் அணி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 12 வீரர்கள் நேற்றைய ஐபிஎல் போட்டியில் களமிறங்கியதாக நெட்டிசன்கள் சோசியல் மீடியாக்களில் பேசி வருகின்றனர் இதற்கு என்ன காரணம் நடந்தது என்ன?
Rohit Sharma, Dinesh Karthik: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த தினேஷ் கார்த்திக்கை ரோகித் சர்மா கிண்டல் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
IPL 2024 MI vs RCB: ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 28 பந்துகள் மிச்சம் வைத்தும் மும்பை வெற்றி பெற்றது.
MI vs RCB Match 54: இந்தியன் பிரீமியர் லீக் 2023 செவ்வாய்க்கிழமை (மே 9) நடந்த ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
கிரிக்கெட் போட்டி பரபரப்பான திருப்பங்களுடன் நடந்து கொண்டிருந்தபோது, சஞ்சனா கணேசன் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலும் ஸ்டூடியோவில் அதை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.
IPL 2021: மும்பை இந்தியன்ஸுக்கு (Mumbai Indians) எதிரான முதல் போட்டியில், ஆர்சிபி கேப்டன் விராட் கோலி (Virat Kohli) ஒரு கேட்சில் காயமடைந்தார்.
மும்பையை வீழ்த்தி பெங்களூரு அணி தனது முதல் அசத்தலான வெற்றியை ருசித்தது.