தர்மபுரியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பம் பதிவு செய்யும் முகாமை தொடங்கிவைக்கும் முகாமில், 'முதலமைச்சரை வரவேற்க டான்ஸ்லாம் வச்சிருக்கீங்களா’ என அமைச்சர் நேரு கேட்டதால் அப்பகுதியில் சிரிப்பலை எழுந்தது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெற இதுவரை 91 லட்சத்து 36 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 36 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Kalaignar Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பம் பதிவு சிறப்பு முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூலை 24) தர்மபுரியில் தொடங்கிவைக்கிறார்.
TN Cabinet Meeting: ஆதரவற்ற கைம்பெண் மற்றும் முதியோர் உதவித் தொகையை 1000 ரூபாயில் இருந்து 1,200 ரூபாயாக உயர்த்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு மீண்டும் வரிச்சலுகையை வழங்க வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் கூட்டாக சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
என்னடா இது கள்ளக்குறிச்சி காரனுக்கு வந்த சோதனை, ஒரு வாழத்தாருக்கு இவ்வளவு அக்கப்போரா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் வாழத்தார்களை ரவுண்டு கட்டி தூக்கி சென்ற பொதுமக்கள்..
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவில் ஜனநாயகம், மாநில சுயாட்சி, அரசியலமைப்பு சட்டம் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது." என்று கூறினார்.
அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திமுக வழக்கறிஞர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுல்ள
Minister Ponmudi ED Investigation: அமைச்சர் பொன்முடி வீட்டை சோதனை செய்த பின், அவரை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விடிய விடிய அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காலை சோதனை முதல் இரவு விசாரணை நிறைவு வரையிலான ஒட்டுமொத்த தகவல்களையும் இங்கு காணலாம்.
CM Stalin On Ponmudi ED Raid: வட மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு, மாநில அரசு மீது ஏவப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் அந்த பணியை தொடங்கியுள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
Kalaignar Karunanidhi Pen Memorial: 'முத்தமிழறிஞர் கலைஞர் பேனா நினைவுச்சின்னம்' அமைப்பதில் இருந்து தமிழ்நாடு அரசு பின்வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Jayakumar Slams MK Stalin: 'விடியல், விடியல் என்று சொல்லிவிட்டு விடிந்த உடனேயே சாரயத்தை விற்க விடியா அரசு முயற்சிக்கிறது' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
Kalaignar Urimai Thogai Scheme: கலைஞர் உரிமைத்தொகையின் பயனர்களுக்கு வழங்குவதற்கான டோக்கன்கள் மற்றும் விண்ணப்ப படிவங்களை விநியோகம் செய்யும் தேதியை தமிழ்நாடு அரசு அறிவித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.