குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க முதன்முதலில் குரல் கொடுத்தது கலைஞர் கருணாநிதியும், அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கும் தான் என்றும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
என்னடா இது கள்ளக்குறிச்சி காரனுக்கு வந்த சோதனை, ஒரு வாழத்தாருக்கு இவ்வளவு அக்கப்போரா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் வாழத்தார்களை ரவுண்டு கட்டி தூக்கி சென்ற பொதுமக்கள்..
திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து இத்தொகுதில் நிறப்படும் வேட்பாளர்கள் தேடலினை கட்சி தலைமைகள் துவங்கியுள்ளது!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் - எழுத்தாளருமான திரு ரவிக்குமார் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!ய
கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு வழங்கிய பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என் அப்பாவிடன் என் ஆதங்கத்தை தெரிவித்திருக்கின்றேன். அது தற்போது மக்களுக்கு தெரியாது, காலம் வரும்போது மக்களுக்கு தெரியவரும். எனது ஆதங்கம் கட்சி தொடர்பானதாக தான் இருக்கும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் செயல்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்த நிலையில் நேற்றிரவு, டாக்டர் கலைஞர் அவர்களை வைகோ சந்தித்தார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.