Chief Minister's Breakfast Scheme: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரைவில் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்துவது தொடர்பான ஆலோசனையில் முதல்வர். இதுத்தொடர்பான அறிவிப்பு தமிழக பட்ஜெட் கூட்டத்தில் வெளியாக வாய்ப்பு எனத் தகவல்.
தமிழக அரசு மனது வைத்தால் பரிசு பெரும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு தருவதுபோல் கோடிக்கணக்கு மதிப்பிலான பரிசுகளைத் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அறிவிக்கலாம் என்று தங்கர் பச்சான் கூறி உள்ளார்.
இனிய பொங்கல் இந்தியாவின் பொங்கலாக மாறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிசவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், சாதனைகளின் பேரரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
TN Pongal Gift Package 2024: ரேசன் கடைகளில் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் ரொக்கத் தொகையை, டோக்கன் வாங்காத பயனார்கள் வாங்குவதற்கு இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Breaking News: துணை முதலமைச்சர் குறித்து வதந்தி பரப்பியவர்களின் வாயை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினே அடைத்துவிட்டார் என முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவினருக்கு எழுதிய பொங்கல் மடலில் குறிப்பிட்டுள்ளார்.
Tamil Nadu Latest News: பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று வெளியிட்ட செய்தியை கண்டு தான் மகிழ்ச்சி அடைந்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
Tamil Nadu Global Investors Meet 2024: உலக முதலீட்டாளர் மாநாட்டில் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடுகளை செய்கின்றன, எவ்வளவு வேலைவாய்ப்பை தமிழ்நாடு பெறும் உள்ளிட்ட முழு விவரங்களையும் இதில் காணலாம்.
Tamil Nadu Latest News: தூத்துக்குடியில் மின்சார கார் தயாரிக்கும் நிறுவனம் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதை உறுதி செய்திருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Kalaingar 100 Updates: சென்னை கிண்டியில் நடைபெற்று வரும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் நடிகர் தனுஷ், ரஜினியை சந்தித்து காலில் விழுந்து வணங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Vijay Participating In Kalaingar 100 Event : திரைத்துறையினர், அரசியல் கட்சித்தலைவர்கள் என பலர் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழவிற்கு விஜய் வருவாரா மாட்டாரா என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.