இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்கு உரியது; தேர்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டதாகச் செயல்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
“குடியரசுத் தலைவர் விருதுகள் தேர்வு செய்யும் கமிட்டியில்” ஆழமான தமிழ்ப் பின்னணியும் ஆராய்ச்சிப் புலமையும் மிக்க நல்ல தமிழறிஞர்களை இடம்பெறச் செய்திட வேண்மென ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
2015-2016 மத்திய நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை இதுவரை அமைக்காதது ஏன்? என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய – மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்துக்கு இடைக்கால நிதியாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.133 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்களுக்கு ரூ.,51000 நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
முஸ்லிம் சமுதாயத்தில், கல்லுாரிக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பட்டப்படிப்பை முடிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு ரூ.,51000 நிதியுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் நிதி உதவியின் கீழ் செயல்படும், மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் பொருளாளர், ஷாகிர் ஹுசைன் அன்சாரி கூறியது:-
சிறுபான்மையினர் விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் நடந்த கூட்டத்தில்,
கங்கையை சுத்தப்படுத்த ரூ.2 ஆயிரத்து 154 கோடியே 28 லட்சம் ஒதுக்கீடு.
கழிவுநீர், குப்பை போன்றவற்றால் மாசடைந்துள்ள கங்கை நதியை சுத்தப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கங்கையை தூய்மைப்படுத்துவதற்காக மத்திய அரசு தேசிய திட்ட அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.
கங்கையை சுத்தப்படுத்தும் 26 திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 154 கோடியே 28 லட்சம் ஒதுக்கீடு செய்து இந்த அமைப்பு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.