Rate Of Interest Revised: நீண்டகால வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்கள் திருத்தப்பட்டன... பொது மக்கள், மூத்த குடிமக்கள், வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களைச் சரிபார்க்கவும்
பாரத ஸ்டேட் வங்கி (SBI), HDFC வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), மற்றும் ICICI வங்கி போன்ற முக்கிய நிறுவனங்கள் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன. நவம்பர் 22, 2023 நிலவரப்படி கொடுப்பட்டுள்ள, இந்த விபரங்கள், வருங்காலத்தில் வீட்டு கடன் வாங்க திட்டமிடுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.
FD Rates: பெரும்பாலான மக்கள் நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர். இந்நிலையில் யெஸ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது பல முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
நாம் குடும்ப உறவினர் அல்லது நண்பர்களிடம் நிதி உதவியை நாடவிரும்பாத நிலையில் நாம் தனிநபர் கடனை பற்றி யோசிப்போம். அவசர சூழ்நிலையில், கிரெடிட் கார்டுகளும் ஓர் அளவிற்கு கை கொடுக்கும்.
Post Office Time Deposit Scheme: குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல தரப்பினர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் தபால் நிலையத்தில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) அம்ருத கலசம், அதாவது ‘அம்ரித் கலஷ்’ என்னும் சிறப்பு FD திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு உள்ளதால் சாமானிய மக்களுக்காக SBI அம்ரித் கலாஷ் திட்டத்தை டிசம்பர் 31, 2023 வரை நீட்டித்துள்ளது.
PPF என்பது நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். நீங்கள் சரியான நேரத்தில் மற்றும் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால், இதன் மூலம் ரூ.1 கோடிக்கும் அதிகமான நிதியை உருவாக்கலாம்.
Investment Tips: தங்க முதலீட்டை போலவே பணத்தை இராட்டிப்பாக்கும், குறைந்த அளவிலான சிறந்த முதலீட்டை தொடங்குவதன் மூலம் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக பாதுகாக்கலாம்.
மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப, உங்களின் வேலையில், தொழிலில் முன்னேற உங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். உங்கள் பணத்தை நிர்வகிப்பதில் நீங்கள் ஒழுக்கமான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும்.
வீட்டு உரிமையாளரின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டாலும், வாடகைதாரர்கள், வீட்டு வாடகை ஒப்பந்தத்தில் சில முக்கியமான உட்பிரிவுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும், அதனால் வாடகைதாரர் நலனும் பாதுகாக்கப்பட்டு எந்த மோசடியும் நடக்காமல் இருக்கும்.
Bank Interest Rates Comparison: நாட்டில் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ள நிலையில், தற்போது கடன்கள் மற்றும் டெபாசிட்கள் இரண்டுக்குமான வட்டிகள் உயர் நிலையில் உள்ளன.
PPF Investment: முதலீட்டை கவனமாக திட்டமிடுவதன் மூலம் (Investment Tips), அதனை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 கோடிக்கு மேலான நிதியை உருவாக்கலாம்.
FD Interest Rate: FD மீதான புதிய வட்டி விகிதங்கள் அக்டோபர் 28, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன. 2 கோடிக்கும் குறைவான முதலீடுகளுக்கு எஃப்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Stock Market Ipo: ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் ஐபிஓ இன்று திறக்கப்பட்டது... புதிய வெளியீட்டின் மூலம் கிடைக்கும் நிகர வருமானத்தை எதிர்கால மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படுத்தும்
பங்குச் சந்தையில் சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால், நீங்கள் கோடீஸ்வரராகலாம். ஆனால் பெரும்பாலும் மக்கள் பணம் சம்பாதிக்கும் பந்தயத்தில் உள்ள ஆபத்தை மறந்து விடுகிறார்கள் அல்லது வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்.
முதுமையில் நிதி தேவைக்காக யாரையும் சார்ந்திருக்க கூடாது என நினைப்பவர்கள் அடல் பென்ஷன் யோஜனா என்னும் திட்டத்தில் சேரலாம். இது அரசாங்க ஓய்வூதியத் திட்டமாகும், மேலும் இது உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.