Ambani Wedding Cost: முகேஷ் அம்பானியின் கடைக்குட்டி மகனுக்கு கல்யாணம் என்றால் அது எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்ப்பார்களோ, அதை விட பல மடங்குகள் அதிக வியப்பை தருகின்றன திருமண ஏற்பாடுகள்.
Anant Ambani Radhika Merchant Wedding: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண விழா இன்று முதல் தொடங்கும் நிலையில், நேற்று நடந்த சில வழிபாடுகளிலும், சடங்குகளிலும் நிதா அம்பானி மற்றும் இஷா அம்பானியின் ஆடைகள் அதிகமானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜியோ டேக் ஏர் என்னும் புதிய கருவியை அறிமுகம் செய்துள்ளது. காச்சாவி, வீட்டு சாவி, வாலட்டுகள், லக்கி ஜுகள் போன்றவற்றை, நாம் வைத்திருக்கும் இடத்தை துல்லியமாகக் கண்டறிந்து கொள்ள உதவும் கருவி இது.
Anant Ambani Radhika Merchant: அம்பானி மகன் திருமணத்தை முன்னிட்ட நிகழ்ச்சி ஒன்றில் எளிமையான ஆடை, ஆபரணங்களுடன் தனது அழகிய தோற்றத்தால் நிகழ்ச்சியின் மொத்த கவனத்தையும் ஒரு பெண் ஈர்த்தார். அது யார் என இதில் விரிவாக காணலாம்.
Isha Ambani Piramal Viral Costume: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு ஒன்றில், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி அணிந்த ஆடை தற்போது வைரலாகி வருகிறது.
Gautam Adani salary: அதானி குழுமத்தின் தலைவரும், உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 14வது இடத்தில் இருக்கும் கவுதம் அதானியின் சம்பளம் தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன.
Bloomberg Billionaires Index: ப்ளூம்பெர்க் பட்டியலில், முதல் 5 பேரில் 4 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். முதலிடத்தில் இருக்கும் எலோன் மஸ்க் (Elon Musk), 210 பில்லியன் டாலர் (சுமார் ரூ.17.52 லட்சம் கோடி) சொத்துக்களுக்கு சொந்தக்காரர்.
Richard Mille Luxury Watch: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழாவில் ஆனந்த் அம்பானி அணிந்து இருந்த வாட்ச் தற்போது வைரல் ஆகி வருகிறது.
கடந்த வாரத்தில் அதானி குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பு திடீரென உயர்ந்ததை அடுத்து, ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் முதல் பணக்காரா் என்ற இடத்தை அதானி மீண்டும் பெற்றுள்ளாா்.
ஆனந்த் அம்பானிக்கு திருமணம் நடைபெற உள்ளதை தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்கு கேட்டி பெர்ரி என்ற வெளிநாட்டு பாடகியை நியமித்து இருக்கின்றனர். அவருக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?
Anand Ambani: முகேஷ் அம்பானியின் இளைய மகனும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவருமான ஆனந்த் அம்பானியின் குடும்ப சொத்து மதிப்பு மட்டும் $113.5 பில்லியன் ஆகும்.
Reliance Jio Rs 699 Postpaid Plan: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.699 திட்டத்தில் வரம்பற்ற 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் லைட், ஜியோசினிமா இலவசமாக பார்க்கலாம்.
Reliance Industries Limited : கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சந்தையில் 'Wyzr' என்ற புதிய பிராண்டை அறிமுகப்படுத்திய முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீல்.
World's Billionaires List 2024 : உலக பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டிருக்கிறது. இதில் 25 இந்தியர்களின் பெயர்கள் இருக்கிறதாம். அம்பானிக்கு என்ன இடம் தெரியுமா?
Mukesh Ambani House Keepers Salary : இந்தியாவின் டாப் பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.