வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்தியப் பிரதமருக்கு அளித்த விருந்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் எம்.டியுமான முகேஷ் அம்பானி, மனைவி நீதா அம்பானியுடன் கலந்துக் கொண்டார்.
Jio Cinema: ஐபிஎல் 2023 சீசனை முழுமையாக இலவசமாகவே ஒளிப்பரப்பியதன் மூலம் இந்தியாவில் பெரும் சந்தையை பிடித்துள்ளதாக கூறப்படும் ஜியோ சினிமா தற்போது மற்றொரு புதிய அறிவிப்பை வெளியிட்டு மிரட்டியுள்ளது.
Mumbai Indians: தி ட்ரிப்யூன் கருத்துப்படி, மும்பை இந்தியன்ஸின் பிராண்ட் மதிப்பு ரூ.10,070 கோடிக்கு மேல் உயர்ந்தது, இது கடந்த ஆண்டை விட சுமார் ரூ.200 கோடி வளர்ச்சி அடைந்துள்ளது.
Mukesh Ambani Syndicate Loan: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளிநாட்டு நாணயக் கடன்கள் வடிவில் வெவ்வேறு வங்கிகளின் கூட்டமைப்பிலிருந்து ஐந்து பில்லியன் டாலர்கள் அளவிலான கடனை இரண்டு தவணைகளில் பெற்றுள்ளது
மும்பையில் நடைபெற்ற என்எம்ஏசிசி கலாசார மைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் தனது மிகப்பெரிய கனவு குறித்து முகேஷ் அம்பானியிடம் கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார்.
Second Time Marriage Engagement: முகேஷ் அம்பானியின் மகனுக்கு நேற்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கடந்த மாதமே இந்த நிகழ்ச்சி நிலையில், மீண்டும் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது ஏன்? கேள்விகளும், பதில்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன
சமீபத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து, இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் அம்பானியின் மகள் இஷா அம்பானியையும் அவர்களது இரட்டை குழந்ததையும் முகேஷ் அம்பானி வரவேற்பதற்கு பிரம்மாண்டா ஏற்பாடுகளை செய்துள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, டிசம்பர் 2023க்குள் நாட்டின் அனைத்து பகுதிக்கும் 5G இணைய சேவையை அளிக்கும் என அதன் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
Isha Ambani in Venture: ரிலையன்ஸ் நிறுவனத்தில் அடுத்தத் தலைமுறை வாரிசுகள் தொழிலுக்கு வந்துவிட்டனர். முகேஷ் அம்பானியின் மகள் இஷா, ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தின் புதிய தலைவரானார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.