உலக பணக்காரர்கள் என்றால் நம் மனதில் தோன்றும் பெயர்கள் எலோன் மாஸ்க், முகேஷ் அம்பானி, அதானி அவர்கள் தான். அனால், இவர்களை எல்லாம் விஞ்சும் அளவிற்கு வரலாற்றில் சீன பேரரசில் பெரும் பணக்காரராக ஒரு பெண் இருந்ததாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
Anant Ambani Pre Wedding Ceremony: தனது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வில் ஆனந்த் அம்பானி பேசியபோது, அவரது தந்தை முகேஷ் அம்பானி கண்ணீருடன் காணப்பட்டார்.
அம்பானி மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் டீல் இப்போது ஓகே செய்யப்பட்டிருக்கிறது. புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்கி அதில் நீட்டா அம்பானிக்கு மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கபட இருக்கிறது.
Investing In Bankrupt Companies: முதலீடு செய்யும் பணத்திற்கு விரைவில் லாபம் கிடைக்க என்ன செய்யலாம்? அம்பானி மற்றும் அதானியின் வெற்றி ரகசியங்களில் ஒன்று...
World's TOP CEO's: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெள்ளா, டெஸ்லாவின் எலோன் மஸ்க், கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தில் உள்ளார்.
Mukesh Ambani Speech: சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
Mukesh Ambani's Mega Deal: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் டீல் ஏறத்தாழ இறுதியாகிவிட்டது. பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
Reliance - Disney plus Hotstar Collaboration: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை வாங்குவதற்காக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதத்தில் ஒப்பந்தம் இறுதியாக உள்ளது.
Disney+ Hotstar to RIL: தி வால்ட் டிஸ்னி நிறுவனம் ஸ்டார் இந்தியா டிவி சேனல்களையும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரையும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள்
RRVL Attracts Investment: ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் கேகேஆர் ரூ.2069 கோடி முதலீடு செய்யும், இது பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்தை மேலும் உயர்த்துகிறது
Reliance AGM Mukesh Ambani: ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் மதிப்பீடு மூன்று ஆண்டுகளுக்குள் இரு மடங்காக அதிகரித்துள்ளது என அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் ஜியோ சாய்ஸ் எண் சேவை தொடங்கப்பட்டது. அதன் பயனர்கள் இப்போது தங்களுக்கு விருப்பமான நான்கு இலக்கங்களுடன் தங்களுக்கு விருப்பமான சிறப்பு எண்ணைத் தேர்ந்தெடுக்கலாம்.
No Increase In Salary For Ambani: முகேஷ் அம்பானியின் ஆண்டு சம்பளம் என்ன? ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் RIL தலைவராக எவ்வளவு ஊதியம் பெறுகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்
Aravind Poddar Net Worth: பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, சமீபத்தில் ரூ. 1500 மதிப்பிலான வீட்டை மனோஜ் மோடிக்கு பரிசளித்தார். அம்பானியின் பரிசை பெற்ற மனோஜ் மோடி யார், மனோஜ் மோடியின் கோடீஸ்வரர் சம்பந்தி யார், அவரின் சொத்து மதிப்பு என்ன என்பது குறித்து இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.