Crime News: 22 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் என்பது தெரியவந்தது. ஆண் ஒரு கழிவறையிலும், பெண் மற்றொரு கழிவறையிலும் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தனர்.
பாலியல் அத்துமீறலுக்கு பணியாத 13 வயது சிறுமியை கொடூரமான முறையில் தலையை அறுத்து படுகொலை செய்த தினேஷ் குமாருக்கு மிக மிகக் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பெங்களூருவை அடுத்த கெங்கேரியில், இன்று(வெள்ளி) காலை 19 வயது சிறுவனின் சடலம் ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது.
விசாரணையில் இவரது பெயர் சரத் எனவும், இவர் இரண்டாம் ஆண்டு ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பயிலும் மாணவர் எனவும் தெரிகிறது. மேலும் இவர் வருமானவரி துறை அதிகாரியின் மகன் எனவும் தெரிகிறது.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி வெளியே சென்ற இவர் வீடு திரும்பவில்லை என இவரது பெற்றோர் காவல்துறையினில் பிகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் இவரை காவல் துறை தேடிவந்தது. ஆனால் காவல்துறையினரால் இவரது சடலத்தை மட்டுமை கண்டுப்பிடிக்க முடிந்தது.
சென்னை அண்ணா நகரில் ஆசிரியை நிவேதா என்பவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரது நண்பர் கணபதி என்பவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விவகாரத்தில் காரை ஏற்றிக் கொண்ட தீயணைப்பு துறை ஊழியர் இளையராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் பொள்ளாச்சியை சேர்ந்த நிவேதா, கணபதி மற்றும் இளையராஜா இருவருடனும் பழகி வந்தது தெரிய வந்தது.
தன்னை விட்டு மற்றொரு ஆணிடம் பழகியதால் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட இளையராஜா வாக்குமூலம் அளித்து இருந்தார்.
இந்நிலையில், தீயணைப்பு வீரர் இளையராஜா புழல் சிறையில் தற்கொலை கொண்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.