English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Pudukkottai

Pudukkottai

Pudukkottai Jan 12, 2026, 08:20 PM IST
புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு காளைக்காக இளைஞர் கொலை
புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டார்
2026-ன் முதல் ஜல்லிக்கட்டு... தச்சங்குறிச்சியில் தொடங்கியதும் கடும் சலசலப்பு - என்ன காரணம்?
Jallikattu Jan 3, 2026, 09:16 AM IST
2026-ன் முதல் ஜல்லிக்கட்டு... தச்சங்குறிச்சியில் தொடங்கியதும் கடும் சலசலப்பு - என்ன காரணம்?
Thatchankurichi Jallikattu: 2026இல் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில் தொடங்கியதும், அங்கு மாடுபிடி வீரர்கள், அதிகாரிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.
ஜனவரி 3-ல் ஜல்லிக்கட்டு? புதுக்கோட்டையில் முன்னேற்பாடுகள் தீவிரம்!
Jallikattu Dec 25, 2025, 06:47 PM IST
ஜனவரி 3-ல் ஜல்லிக்கட்டு? புதுக்கோட்டையில் முன்னேற்பாடுகள் தீவிரம்!
தமிழகத்தின் ஒவ்வொரு ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடமான புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில், வரும் ஜனவரி 3-ம் தேதி போட்டியை நடத்த விழா குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அருகே விவசாய நிலங்களில் மின்மாற்றி திருட்டு
Pudukkottai Nov 23, 2025, 09:18 PM IST
புதுக்கோட்டை கந்தர்வகோட்டை அருகே விவசாய நிலங்களில் மின்மாற்றி திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே விராலிப்பட்டியில் விவசாய நிலங்களுக்கு செல்லும் மின் பாதையில் உள்ள மின்மாற்றிகளை உடைத்து ரூ.2.50 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகளை திருடி சென்ற கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Pudukkottai Nov 21, 2025, 09:20 PM IST
புதுக்கோட்டை விவசாயிகளின் கோரிக்கை! மாவட்ட ஆட்சியரின் குட் நியூஸ்
புதுக்கோட்டை விவசாயிகள் வைத்த கோரிக்கைக்கு, மாவட்ட ஆட்சியர் கொடுத்த நல்ல செய்தியையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
கணவரை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி.. 50 நாள் கழித்து வெளியான மர்மம்! நடந்தது என்ன?
Pudukkottai Oct 31, 2025, 04:31 PM IST
கணவரை கொன்று கழிவறையில் புதைத்த மனைவி.. 50 நாள் கழித்து வெளியான மர்மம்! நடந்தது என்ன?
புதுக்கோட்டை திருமயம் அருகே பழனிவேலு என்ற நபர் 50 நாட்களுக்கு முன் மாயமான வழக்கில் அதிர்ச்சிகரமான திருப்பம் ஏற்பட்டுள்ளது. 
மங்கள வாத்தியம் முழங்க மலர் தூவி மரங்களுக்கு மரியாதை செய்த அமைச்சர்
Pudukkottai Oct 3, 2025, 03:26 PM IST
மங்கள வாத்தியம் முழங்க மலர் தூவி மரங்களுக்கு மரியாதை செய்த அமைச்சர்
மேல தாளங்கள் முழங்க தண்ணீர் குடங்கள் பூத்தட்டுகளை வைத்து ஊர்வலமாக சென்று தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மலர்கள் தூவி மரங்களுக்கு மரியாதை செய்த நிகழ்ச்சி அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது.
POCSO Sep 29, 2025, 06:00 PM IST
இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் வந்த வினை போக்சோவில் கைதான இளைஞர் விவரம் என்ன
புதுக்கோட்டையில் ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த போக்சோ குற்றவாளி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் கூட்டத்தில் விஷம் குடித்த விவசாயி
Farmer Sep 15, 2025, 06:28 PM IST
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் கூட்டத்தில் விஷம் குடித்த விவசாயி
எனக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் கூட்டத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தவரால் பரபரப்பு. புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. 
Pudukkottai Sep 11, 2025, 03:20 PM IST
புதுக்கோட்டையில் சோழர் காலத்து சூலக்கல் கண்டுபிடிப்பு
புதுக்கோட்டையில் விவசாய நிலத்தில் சோழர் காலத்து சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Pudukkottai Aug 9, 2025, 02:20 PM IST
புதுக்கோட்டையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த கோயில் திருவிழா
புதுக்கோட்டையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கோயில் திருவிழாவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
Pudukkottai Jul 31, 2025, 02:20 PM IST
அறந்தாங்கியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு எதிர்ப்பு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் அடித்த கிராம மக்கள்
Pudukkottai Apr 6, 2025, 03:00 PM IST
புதுக்கோட்டையில் இளைஞர் கொலையை கண்டித்து கடையடைப்பு போராட்டம்
புதுக்கோட்டையில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்
Pudukkottai Apr 5, 2025, 03:20 PM IST
புதுக்கோட்டையில் இளைஞர் வெட்டிக் கொலை
புதுக்கோட்டையில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த பின்னணி வெளியாகியுள்ளது
Pudukkottai Mar 22, 2025, 03:20 PM IST
புதுக்கோட்டை அரசுப் பள்ளி ஆசிரியர் மீது பரபரப்பு புகார்
புதுக்கோட்டையில் அரசு பள்ளி ஆசிரியர் மது அருந்திவிட்டு பள்ளிக்கூடத்துக்கு வருவதாக பொதுமக்கள் புகார்
Pudukkottai Feb 27, 2025, 06:40 PM IST
ஏ... புடிடா... புடிடா... மஞ்சு விரட்டு கோலாகலம்!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு கிராமத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Pudukkottai Feb 18, 2025, 09:00 PM IST
புதுக்கோட்டையில் அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அரசு பள்ளி மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரில் அப்பள்ளி ஆசிரியர் கைது
Actor Yogi Babu Jan 30, 2025, 09:00 PM IST
புதுக்கோட்டை கோவிலுக்கு திடீரென சென்ற நடிகர் யோகிபாபு
புதுக்கோட்டையில் உள்ள பிரசித்திப்பெற்ற முருகன் கோவிலுக்கு நடிகர் யோகிபாபு சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை கனிமவளக் கொள்ளை | புகார் அளித்தவர் லாரி ஏற்றி படுகொலை..!
Pudukkottai Jan 20, 2025, 11:22 AM IST
புதுக்கோட்டை கனிமவளக் கொள்ளை | புகார் அளித்தவர் லாரி ஏற்றி படுகொலை..!
Pudukkottai | புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளையை புகார் அளித்தவர் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனிமவள கொள்ளை தொடர்பாக ஜெகபர் அலி கடைசியாக பேசிய வீடியோவும் இப்போது வைரலாகியுள்ளது.
Goat Meat Oct 19, 2024, 05:20 PM IST
ரூ.2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை
புரட்டாசி முடிந்த நிலையில் புதுக்கோட்டை ஆட்டுச் சந்தையில் ஆடுகளின் விற்பனை களைகட்டியுள்ளது.
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • Bigg Boss Tamil 9 Grand Finale : பிக்பாஸ் 9 இறுதிப்போட்டியில் ரெட் கார்ட் வாங்கிய பார்வதி-கம்ருதீன்!
    Bigg Boss 9 Tamil

    Bigg Boss Tamil 9 Grand Finale : பிக்பாஸ் 9 இறுதிப்போட்டியில் ரெட் கார்ட் வாங்கிய பார்வதி-கம்ருதீன்!

  • இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் EPFO அலர்ட்: வீட்டு வாசலில் கிடைக்கும் இலவச DLC சேவை, பதிவு செய்வது எப்படி?
    Digital Life certificate
    இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் EPFO அலர்ட்: வீட்டு வாசலில் கிடைக்கும் இலவச DLC சேவை, பதிவு செய்வது எப்படி?
  • தலையில் மீண்டும் முடி வளர இந்த சிறிய விதை ஒன்று பயன்படுத்தினால் போதும்
    How To Increase Hair Growth
    தலையில் மீண்டும் முடி வளர இந்த சிறிய விதை ஒன்று பயன்படுத்தினால் போதும்
  • மகர ராசியில் ஐந்து கிரகங்களின் பிரமாண்ட சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்
    Rare Conjunction
    மகர ராசியில் ஐந்து கிரகங்களின் பிரமாண்ட சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்
  • உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்களா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
    TN Govt
    உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்களா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
  • பெங்களூரில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள்? வெளியான முக்கிய அறிவிப்பு!
    IPL
    பெங்களூரில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள்? வெளியான முக்கிய அறிவிப்பு!
  • சுக்கிரன் சூரியன் செவ்வாய் புதன் சேர்க்கை.. சதுர்கிரஹி யோகத்தால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட பொற்காலம் ஆரம்பம்
    Venus
    சுக்கிரன் சூரியன் செவ்வாய் புதன் சேர்க்கை.. சதுர்கிரஹி யோகத்தால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட பொற்காலம் ஆரம்பம்
  • இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்லாது.. கம்பீர் செய்யும் பெரிய தவறு - முழு விவரம்!
    Gautam Gambhir
    இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்லாது.. கம்பீர் செய்யும் பெரிய தவறு - முழு விவரம்!
  • கோவை மெட்ரோ ரயில் திட்டம்: விரைவில் நல்ல செய்தி.. சூப்பர் அப்டேட்!
    Coimbatore Metro
    கோவை மெட்ரோ ரயில் திட்டம்: விரைவில் நல்ல செய்தி.. சூப்பர் அப்டேட்!
  • பிக் பாஸ் தமிழ் 9 டைட்டிலை தட்டி தூக்கிய திவ்யா.. ரன்னர் யார் தெரியுமா?
    Bigg Boss 9 Tamil
    பிக் பாஸ் தமிழ் 9 டைட்டிலை தட்டி தூக்கிய திவ்யா.. ரன்னர் யார் தெரியுமா?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x