செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருள்மிகுஸ்ரீ கந்தசாமி திருக்கோவில் கடந்த ஆறு மாதங்களுக்கு பின்பு உண்டியல் திறக்கப்பட்டது. இதில் காணிக்கை பொருட்கள். பணம், சில்லறை நாணயங்கள்,கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் என உண்டியலில் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு உண்டியலில் செலுத்தி இருந்தனர்.
பழநி முருகன் கோவிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை 40 நாட்கள் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரில் நிறைய சுற்றுலா தளங்கள் உள்ளன. இங்குள்ள சில சுற்றுலாத் தலங்கள் அனைவருக்கும் தெரிந்தவை என்றாலும், பலருக்கும் தெரியாத இடங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வெகு விமரிசை யாக நடைபெற்ற ஆனி வருஷாபிஷேக விழாவில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாசி திருவிழா முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாத யாத்திரையாக சென்று வழிபட்டு வருகிறார்கள்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா பிப். 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 23ம் தேதி நடக்கிறது
Yogi Babu Untouchability Viral Video: பிரபல காமெடி நடிகர் யோகி பாபு, சமீபத்தில் ஒரு பிரசித்து பெற்ற முருகன் கோயிலுக்கு சென்றிருந்தார். அப்பாேது அவருக்கு தீண்டாமை கொடுமை நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் படைவீடான மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.