PM Narendra Modi Kashmir Visit: கல் வீசிய காஷ்மீர் இளைஞர்கள் இன்று கடுமையாக உழைத்து வாழ்வில் முன்னேறி வருகிறார்கள். இதை அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் பெருமையாக கருதுகிறார்கள்.
PM Naredra Modi Kashmir Visit: ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பாடகர் இம்ரான் அஜீஸ், காஷ்மீருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு அவரைப் புகழ்ந்து ஒரு பாடலை இயற்றியுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை பிரதமர் மோடி ஏன் தொடங்கி வைக்கவில்லை என மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலுக்காக போடப்படும் நாடகம் என்றும் விமர்சித்துள்ளார்.
Lok Sabha Elections 2024: மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்தும் துரோகங்கள் குறித்து பெண்கள் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூன்றாவது முறையாக மோடியை பிரதமராக்க வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். மோடியை எதிர்க்கும் துணிவு எந்த அரசியல் தலைவர்களுக்கும் இல்லை என்று அண்ணாமலை பேசி உள்ளார்.
India Alliance, TMC vs Congress: மேற்கு வங்கம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களின் தொகுதிகள் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் மற்றும் டிஎம்சி இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அது சாதகமான திசை நோக்கி நகர்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
PM Modi Announcing Bharat Ratna: பிரதமர் மோடி தனது X தளத்தில், முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், சவுத்ரி சரண் சிங் மற்றும் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4-ஜி, 5-ஜி இணைப்பைத் தராத பிரதமர் மோடி, அவருடைய நண்பர் அம்பானிக்கு மட்டும் 5ஜி இணைப்பு சேவை கொடுத்திருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
மக்களவையில் பிரதமர் மோடி பேசியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதானி, அம்பானியை வளர்க்கும் மோடிக்கு நேருவை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.
Narendra Modi Speech in Parliament: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதில் அளிக்கும் உரையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடந்த 10 ஆண்டு கால சாதனைகளை குறித்து, மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
ராமர் கோவில் கட்டுமானத்தை முன்னெடுத்த பாஜக தலைவர் எல்.கே.அத்வானி ஏன் பிராண பிரதிஷ்டையில் பங்கு கொள்ளவில்லை என்ற கேள்விக்கு கடும் குளிரால் அவர் பங்கு பெறவில்லை என்று கூறப்படுகிறது
Ayothi Ramar Temple: உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் நடந்த இந்த ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களால் கவனத்தை ஈர்த்துள்ளது.
Ayothi Ramar Temple: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல உயர் அதிகாரிகள் முன்னிலையில், ராமர் கோவில் திறப்பு விழா இன்று அயோத்தியில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
Narendra Modi: திருச்சியில் உள்ள ஶ்ரீரங்கம் கோயிலுக்கு சென்ற பிரதமருக்கு, பாரத பிரதமர் ராஜா நரேந்திர மோடி மகா ராஜா வரவு நல்வரவு ஆகுக என கோலமிட்டு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பிரதமர் மோடி தமிழக வருகையையொட்டி சென்னை, திருச்சி, ராமேஸ்வரம் ஆகிய நகரங்கள் உச்சக்கட்ட பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.