அண்டார்டிகாவின் த்வைட்ஸ் பனிப்பாறையில் ஆபத்தான வகையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன, இதன் காரணமாக உலகம் பெரும் அச்சுறுத்தலை சந்திக்க நேரிடும்.
கருந்துளை (Black Hole) என்பது, பிரபஞ்சத்திலிருக்கும் ஒரு இடம். இந்த இடத்தில் நிலவும் ஈர்ப்பு விசை என்பது, ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்பு சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும்.
நாசா வெளியிட்ட ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. விண்ணிலா அல்லது நீருக்கடியிலா? என்ற கேள்வியையும் கேட்கும் அற்புத வீடியோவை நெட்டிசன்கள் பார்த்து மகிழ்கின்றனர்
ISS ரேடியோ கம்யூனிகேஷன் ஆண்டெனாவை சரிசெய்வதற்காக விண்வெளி நடை ஆறு மணி நேரத்திற்கும் மேலாக விண்வெளி நடையை (Space Walk) மேற்கொள்ள நாசா திட்டமிட்டிருந்தது
விண்வெளியில் சுற்றும் சிறுகோள்களால் ஏற்படக் கூடிய ஆபத்தைத் தவிர்க்க அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்புகிறது.
பூமியில் போர் மூளூம் சூழல் உருவாகும் நிலை இஅயல்பானது. ஆனால், தற்போது உலகம் முன்னேறி வருகிறது. அதனால், தற்போது, விண்வெளியில் போர் மூளும் சூழல் உருவாகி வருகிறது. விண்வெளியில் போர் மூண்டால் சாமான்யரின் வாழ்க்கை ஸதம்பித்து விடும் என்பது உங்களுக்கு தெரியுமா..!!
செயற்கைகோளின் சிதைவுகள் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் மோதும் அபாயம் ஏற்பட்டால், விண்வெளி வீரர்களை பூமிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தில் அமைக்கபட்ட கழிவறை உடைந்ததன் காரணமாக, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பும் வழியில்,விண்வெளி வீரர்களுக்கு டயப்பர்களைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.
26வது ஐக்கிய நாடுகளின் COP26 நாசா பங்கேற்கிறது. இந்த உச்சிமாநாட்டில், பாரிஸ் ஒப்பந்தம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான விஷயத்தில் நாடுகளை ஒன்றிணைத்து இலக்குகளை நோக்கி நடவடிக்கையை துரிதப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது
டாம் குரூஸ் விண்வெளியில் முதல் படத்தை எடுப்பார் என நினைத்து கொண்டிருந்த நேரத்தில், இப்போது ரஷ்ய குழு ஒன்று ஒரு படப்பிடிப்புக்காக விண்வெளியில் 12 நாட்கள் செலவிடபோவதாக செய்திகள் வந்துள்ளது.
உலகின் மிக பிரபலமான தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலன் மஸ்க் (Elon Musk) பொது மக்களை விண்வெளிக்கு அழைத்து செல்லும் லட்சிய திட்டமான இன்ஸ்பிரேஷன் 4 (Inspiration 4), என்னும் விண்வெளி சுற்றுலா பயணத்திற்கான மிஷனை தொடங்கினார்.
சர்வ தேச விண்வெளி நிலையம் என்பது விண்வெளியில் சுற்றி வரும் ஒரு செயற்கை விண் நிலையம். இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸை அதன் $ 2.9 பில்லியன் மதிப்பிலான நிலவுக்கான லேண்டர் திட்டத்திற்காக தேர்வு செய்ததற்காக நாசா மீது வழக்கு தொடர்ந்தது.
பூமியின் அனைத்து உயிர்களையும் தக்கவைக்கும் ஆதாரம் சூரியன் தான். ஆனால் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனின் எரிபொருள் தீர்ந்து போகும் காலமும் வரும். அப்போது, சூரியனின் அளவு விரிவடைந்து, பிரம்மாண்டமாகும்போது, அது நமது கிரகமான பூமியை எரித்துவிடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.