சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமி திரும்புவார் என நாசா தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவர் பூமி வந்தடைந்த பின் அவருக்கு என்னென்ன சிக்கல் ஏற்படப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது இது குறித்து பார்க்கலாம் இந்த தொகுப்பில்.
இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்க ஸ்டார்லிங்க் ஏர்டெல் மற்றும் ஜியோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. செயற்கைக்கோள் மூலம் இணையம் உங்கள் வீட்டை வந்தடையும்.
Sunita Williams: சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியருக்கும் சுனிதா வில்லியம்ஸிற்கு தற்போது புதிய பிரச்னை ஒன்று கிளம்பி உள்ளது. இதுகுறித்த அப்டேட்டை இங்கு விரிவாக காணலாம்.
SpaceX postpones debut launch of Starship: மிக சக்திவாய்ந்த ராக்கெட்டான ஸ்டார்ஷிப்பின் முதல் சோதனைப் பயணத்தை, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஸ்பேஸ்எக்ஸ் ஒத்திவைத்தது
Starlink vs Elon Musk: உக்ரைனில் ஸ்டார்லிங்க் இன்டர்நெட் வசதிகளுக்கு செலவாகும் தொகையை நிதியுதவியாக வழங்க வேண்டும் என்ற நிதிக் கோரிக்கையை ஸ்பேஸ்எக்ஸ் திரும்பப் பெறுவதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்
விமானப் பணிப்பெண் வேலை கிடைத்த பிறகு, மஸ்குக்கு மசாஜ் அளிக்க ஏதுவாக, மஸாஜ் அளிக்கும் பணிக்கான உரிமம் பெற தான் ஊக்கப்படுத்தப்பட்டதாக அந்த பெண் நண்பரிடம் கூறினார்.
ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) மற்றும் டெஸ்லா (Tesla) CEO எலான் மஸ்க் ஒரு நேர்காணலில், கோடீஸ்வரர் மஸ்க் தனது வாழ்க்கை உட்பட பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசினார்.
விண்வெளியில் சுற்றும் சிறுகோள்களால் ஏற்படக் கூடிய ஆபத்தைத் தவிர்க்க அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் இணைந்து விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்புகிறது.
ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தில் அமைக்கபட்ட கழிவறை உடைந்ததன் காரணமாக, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பும் வழியில்,விண்வெளி வீரர்களுக்கு டயப்பர்களைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.