நாசா தனது புதிய கழிப்பறையை அக்டோபர் 1 ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பியது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்களின் வாழ்க்கையை மேம்படுத்த ஒரு புதிய விண்வெளி கழிப்பறை கொண்டு வர நாசா சமீபத்தில் 23 மில்லியன் டாலர்களை செலவிட்டது. அக்டோபர் முதல் நாளன்று அந்த கழிப்பறை விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது.
நிலவிற்கான இந்தியாவின் பணித்திட்டமான சந்திரயான் -3, 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்படும் என்று விண்வெளித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) தெரிவித்தார்.
சந்திரயான் 2 இன் விக்ரம் லேண்டரை நிலவின் மேற்பரப்பில் கண்ட இந்திய தொழில்நுட்ப மற்றும் விண்வெளி ஆர்வலர் சண்முக சுப்பிரமணியன், ரோவர் பிரக்யான் சந்திரனின் மேற்பரப்பில் நல்ல நிலையில் இன்னும் இருக்க சாத்தியக்கூறுகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
"Asteroid 2020 ND” என்று பெயரிடப்பட்டுள்ள ஆபத்தான சிறுகோள் (asteroid) ஒன்று, இன்று, அதாவது, ஜூலை 24 ஆம் தேதி பூமியைக் கடந்து செல்லும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான NASA எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாசாவின் கியூரியாசிடி ரோவரில் பொருத்தப்பட்ட கேமராவால் எடுக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் படத்தை பகுப்பாய்வு செய்யும் போது இந்த எஞ்சினை தான் கண்டுபிடித்ததாக வேரிங் கூறினார்.
விண்வெளிக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனையான கழிப்பறை பிரச்சனையை தீர்க்கும் NASAவின் சவாலை ஏற்றுக் கொண்டு 26 லட்சம் ரூபாய் வெல்லலாம்.
நாசாவின் (NASA) மார்ஸ் ரோவர் க்யூரியாஸிட்டி (Mars rover Curiosity) செவ்வாய் கிரகத்தின் சில படங்களை வெளியிட்டுள்ளது. அதில் வேற்று கிரகவாசி (Alien) இருப்பதை காண முடிகிறது.
Universal Waste Management System என்ற பெயரில் பெண்களுக்கான கழிப்பறை ஒன்றை அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா உருவாக்கியுள்ளது. இதன் விலை சுமார் 23 மில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் சுமார் 174 கோடி ரூபாய்.
பில்லியனர் தொழில்முனைவோர் எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் சனிக்கிழமை (மே 30) புளோரிடாவிலிருந்து இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களை சுற்றுப்பாதையை நோக்கி அனுப்பிய முதல் தனியார் ராக்கெட் நிறுவனமாக வரலாற்றை உருவாக்கியது. ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளியின் பின்னர் அமெரிக்க மண்ணிலிருந்து நாசா விண்வெளி வீரர்களின் முதல் விண்வெளி விமானத்தை இது குறிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.