பெரு நாட்டின் அமேசான் நதிகளின் ஆச்சரியம் ஏற்படுத்தும் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. அதில் நதியில் இருப்பது மணலும், நீரும் மட்டுமல்ல, தங்கமும் என்பது தெரிகிறது.
அமெரிக்க விண்வெளி ஏஜென்சியின் (NASA) செயல் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான ஜோ பைடனின் நாசாவின் மாற்றத்திற்கான மறுஆய்வுக் குழுவில் உறுப்பினராக உள்ளார். மேலும் பைடன் நிர்வாகத்தின் கீழ் நிறுவனத்தின் மாற்றங்களை மேற்பார்வையிடுவார்.
உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த முக்கியச் செய்திகள் இவை... ஆயிரக்கணக்கான செய்திகள் ஊடகங்களில் வந்தாலும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ள சில முக்கிய நிகழ்வுகள்...
அண்டார்டிகாவில் மேல் ஆயிரக்கணக்கான கிலோமீடர் பரப்பளவில் படர்ந்து இருக்கும் பனியில் காணப்படும் வினோதமான தடங்களை கண்டு குழம்பி போயுள்ள நாசா விஞ்ஞானிகள் இது குறித்த ஆராய்ச்சியை தொடக்கியுள்ளனர்.
கேலக்சியில் எங்கிருந்தோ வெளிப்படும் ஒரு பேராற்றல் வாய்ந்த சக்தி இந்த மிகப்பெரிய கருந்துளை வெளியேறுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஜப்பான் விஞ்ஞானிகள் கருப்பு தங்கம் தொடர்பான ஆராய்ச்சியை முடித்த பின்னர் இந்த மாதிரிகள் கூடுதல் சோதனைக்காக நாசா மற்றும் பிற சர்வதேச விண்வெளி ஏஜென்சிகளிடம் ஒப்படைக்கப்படும்.
சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிசம்பர் மாதம் ஆறு நாட்களுக்கு பூமி இருட்டில் மூழ்கும் என்றும், சூரிய ஒளியே பூமியை எட்டாது என்றும் பல செய்திகள் பரவி வருகின்றன
‘I Voted Today’: விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ் (Kate Rubins) விண்வெளியில் இருந்து அமெரிக்க தேர்தலுக்கான தனது வாக்குகளை பதிவு செய்த பின் மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்தார்.
NASA மற்றும் ஜெர்மன் விண்வெளி மையத்தின் கூட்டுத் திட்டமான அகச்சிவப்பு வானியல் (SOFIA)க்கான ஸ்ட்ராடோஸ்பெரிக் ஆய்வகத்தைப் பயன்படுத்தி இந்த கண்டுபிடிப்பு செய்யப்பட்டது.
நமக்கு வீட்டிலோ வெளியிலோ செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை என்றால், நாம் பொறுமையை இழக்கிறோம், கோவம் அதிகமாகிறது. ஆனால் இப்போது நிலவிற்கு போனாலும், நமக்கு சிக்னல் கிடைக்கும்.
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களின் சோதனை செயற்கைக்கோள், அமெரிக்காவின் தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி ஏஜென்சியால் (NASA) ஜூன் மாதத்தில், சௌண்டிங் ராக்கெட் 7 மூலம் துணை சுற்றுப்பாதையில் செலுத்தப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.