nawaz sharif

சிகிச்சைக்காக லண்டன் பயணம் மேற்கொள்ளும் முன்னாள் பிரதமர்...

சிகிச்சைக்காக லண்டன் பயணம் மேற்கொள்ளும் முன்னாள் பிரதமர்...

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் திங்கள்கிழமை அடுத்தக்கட்ட சிகிச்சைக்காக லண்டன் பயணம் மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Nov 10, 2019, 09:24 AM IST
சவுத்ரி சர்க்கரை ஆலை வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது!

சவுத்ரி சர்க்கரை ஆலை வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது!

சவுத்ரி சர்க்கரை ஆலைகள் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டார்!

Oct 11, 2019, 02:06 PM IST
பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டு சிறை!

பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டு சிறை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பு-க்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

Dec 24, 2018, 03:48 PM IST
ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் அவரது மகள் மரியம் விடுதலை :நீதிமன்றம் அதிரடி

ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் அவரது மகள் மரியம் விடுதலை :நீதிமன்றம் அதிரடி

தண்டனை ரத்து நவாஸ் ஷெரீப், மகள் மரியம், மருமகன் சப்தார் நவாசு விடுதலை செய்ய வேண்டும் என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Sep 19, 2018, 04:25 PM IST
பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபின் மனைவி காலமானார்!

பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபின் மனைவி காலமானார்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபின் மனைவி குல்சூம் நவாஸ் மரணமடைந்தார்!

Sep 11, 2018, 05:14 PM IST
பாக்., பிரதமாராக, இம்ரான்கான் வரும் ஆக., 11-ல் பதவியேற்பு!

பாக்., பிரதமாராக, இம்ரான்கான் வரும் ஆக., 11-ல் பதவியேற்பு!

பாகிஸ்தான் பிரதமராக வரும் ஆகஸ்ட் 11-ஆம் நாள் பதவியேற்கவுள்ளதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார்!

Jul 30, 2018, 08:27 PM IST
பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான்கான் கட்சி அதிக இடங்களில் முன்னிலை!

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான்கான் கட்சி அதிக இடங்களில் முன்னிலை!

பாகிஸ்தானில் அடுத்த பிரதமருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதற்கான ஓட்டு பதிவு நேற்று காலை துவங்கி மாலை முடிவடைந்தது. மேலும் ஓட்டு எண்ணிக்கையானது இரவு முழுவதும் நடைபெற்றது. அந்த வகையில் தற்போது இம்ரான் கான் கட்சி முன்னிலை வகித்துள்ளது. நாட்டின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் கட்சி பின்னுக்கு தள்ளப்பட்டது.

Jul 26, 2018, 09:06 AM IST
பாகிஸ்தான் பொதுத்தேர்தலுக்கான ஓட்டு பதிவு துவங்கியது!

பாகிஸ்தான் பொதுத்தேர்தலுக்கான ஓட்டு பதிவு துவங்கியது!

பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஓட்டு பதிய சற்று முன்பு துவங்கியது. மேலும் ஓட்டு  எண்ணிக்கை இன்றிரவே துவங்குகிறது. இதையடுத்து பாகிஸ்தான் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

Jul 25, 2018, 08:42 AM IST
ஜூலை 25 பாகிஸ்தான் பொதுத்தேர்தல் - இந்தியாவுக்கு என்ன பயன்? ஒரு அலசல்

ஜூலை 25 பாகிஸ்தான் பொதுத்தேர்தல் - இந்தியாவுக்கு என்ன பயன்? ஒரு அலசல்

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

Jul 24, 2018, 09:17 PM IST
"என் மனைவிக்காக பிராத்தனை செய்யுங்கள்" - நவாஸ் செரீப்!

"என் மனைவிக்காக பிராத்தனை செய்யுங்கள்" - நவாஸ் செரீப்!

தன் மனைவியின் உடல் நலம் சீறடையா பிராத்திக்குமாறு தனது தொண்டர்களை வெண்டியுள்ளார் நவாஸ் செரீப்!

Jul 16, 2018, 06:10 PM IST
ஊழல் வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது!

ஊழல் வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது!

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் லாகூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்!

Jul 14, 2018, 12:41 AM IST
லண்டனில் பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை தாக்க முயற்சி -வீடியோ

லண்டனில் பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை தாக்க முயற்சி -வீடியோ

ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை பெற்றுள்ள பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை லண்டனில் தாக்க முயற்சி.

Jul 10, 2018, 06:03 PM IST
ஊழல் வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு 10 ஆண்டுகள் சிறை

ஊழல் வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு 10 ஆண்டுகள் சிறை

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம். 

Jul 6, 2018, 06:05 PM IST
நிர்மலா சீதாராமனுக்கு ட்விட்டர் வாயிலாக ப சிதம்பரம் பதிலடி!

நிர்மலா சீதாராமனுக்கு ட்விட்டர் வாயிலாக ப சிதம்பரம் பதிலடி!

பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை பாதுகாப்பு துறையில் இருந்து நீதி துறைக்கு மாற்றிவிடலாம் என P சிதம்பரம் அவர்கள் தெரிவித்துள்ளார்!

May 13, 2018, 08:36 PM IST
நவாஸ் ஷெரீப்-ன் நிலையில் ராகுல் உள்ளார் -நிர்மலா சீதாராமன்!

நவாஸ் ஷெரீப்-ன் நிலையில் ராகுல் உள்ளார் -நிர்மலா சீதாராமன்!

பாக்கிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் நிலையிலேயே தற்போது காங்கிரஸ் சந்தித்து வருகிறது என பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!

May 13, 2018, 04:26 PM IST
2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் பாக்., பங்கு உள்ளது - நவாஷ் ஷெரிப்!

2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலில் பாக்., பங்கு உள்ளது - நவாஷ் ஷெரிப்!

2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாக்கிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரிப் தெரிவித்துள்ளார்!

May 12, 2018, 08:52 PM IST
கட்சித் தலைவர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம்!

கட்சித் தலைவர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம்!

கட்சித் தலைவர் பதவியில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம். 

Feb 22, 2018, 09:24 AM IST
‘பனாமா ஊழல்’: இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார் நவாஸ் ஷெரீப்

‘பனாமா ஊழல்’: இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார் நவாஸ் ஷெரீப்

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

Nov 3, 2017, 04:11 PM IST
பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: நவாஸ் ஷெரீப் மீதான குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைப்பு

பனாமா பேப்பர்ஸ் விவகாரம்: நவாஸ் ஷெரீப் மீதான குற்றச்சாட்டு பதிவு தள்ளிவைப்பு

பனாமா நாட்டில் போலி நிறுவனங்கள் தொடங்கி உலகளவில் பிரபலங்கள் பலர் கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்துள்ளனர். இதுகுறித்து பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

Oct 13, 2017, 04:08 PM IST
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக மீண்டும் நவாஸ் ஷெரீப்!

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக மீண்டும் நவாஸ் ஷெரீப்!

கடந்த ஜூலை 28-ஆம் தேதி பனாம ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்பை  குற்றவாளி என கூறி பாகிஸ்தான் உச்சநீதிமண்றம் தீப்பளித்ததை அடுத்து அவர் பதவி விளகினார்.

Oct 3, 2017, 01:01 PM IST