“தமிழகம் சமூகநீதியின் தொட்டில்; அதை நீர்த்துப்போகச் செய்யும் பணியில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபடுவதை திமுக ஒருக்காலும் அனுமதிக்காது” என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் அந்த வழக்கு விசாரித்து முடிக்கப்படும் வரை நீட் தேர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தல்!!
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்!
நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பத்தில் தேவை இல்லாத சான்றுகளை இணைக்க கூறியிருப்பது பெரும் கண்டனத்துக்குரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் வெற்றி காண முடியாமல் தோல்வி அடைந்த தமிழக மாணவிகள் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தனக்கு மிகுந்த வேதனையை தருகிறது என ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு தோல்வியால் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை மாணவி வைஷியா தற்கொலை செய்துக்கொண்டது மத்திய, மாநில அரசுகள் செய்தப் பச்சைப்படுகொலை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்!
பதவி நாற்காலிக்காக NEET தேர்வை ஆதரிக்கும் தமிழக அரசு இன்னும் எத்தனை உயிர்களை பலி வாங்க காத்திருக்கின்றது? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.