பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை வருகிற அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
உயிர் காக்கும், உடல் காக்கும் உன்னதப் பணியை மேற்கொள்ளும் மருத்துவர்களுக்கு தலைவணங்கி நன்றி கூறுவதற்கான நாளாக, இன்று, ஜூலை மாதம் முதல் நாள் தேசிய மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது
உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள் மீது நீட் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆய்வு செய்ய குழுவை தமிழக அரசு அமைக்க முடியாது என்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
பொறியியல் நுழைவுத் தேர்வான ஜே.இ.இ-மெயின்சுக்கான மீதமுள்ள இரு தேர்வுகள் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் ஆகியவற்றின் அட்டவணையை மத்திய கல்வி அமைச்சகம் விரைவில் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு தேவையா இல்லையா என்பது பற்றிய பல கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது குறித்து தற்போது நடிகர் சூர்யா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வு முறை, பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. இராஜன் தலைமையில், உயர்நிலைக் குழுவை முதல்வர் மு.க ஸ்டாலின் அமைத்தார்.
மருத்துவப் படிப்பில் சேருவதற்கு எழுதப்படும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மாணவர்களுக்கு சமமான ஒரு மேடையை வழங்கவில்லை என்றும், அரசு பள்ளி மாணவர்கள் இதில் அதிக சிரமத்தை எதிர்கொள்கிறார்கள் என்றும் தமிழகத்தில் ஓரு சாரார் இடையே வலுவான கருத்து உள்ளது.
நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா தற்போது அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற பொய் வீடியோவை வெளியிட்டதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது போலீசில் புகார் கொடுக்கபட்டுள்ளது.
NEET 2021 date: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG 2021) இளங்கலை தேர்வு இந்த ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும், மேலும் தேர்வுக்கான தேதி இந்த வாரம் அறிவிக்கப்படும்.
NTA விரைவில் JEE Main 2021 தேர்வின் முடிவுகளை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு நாட்களில் பிப்ரவரியில் நடந்த 2021 JEE Main தேர்வுக்கான விடைகளின் ஆன்சர் கீயை NTA வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய கல்வி அமைச்சகம் (MoE) புதன்கிழமை மாலை JEE-Main இன் தேர்வு அட்டவணை விவரங்களை அறிவித்தது மற்றும் 2021 இல் எத்தனை முறை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.