தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) வெள்ளிக்கிழமை தனது மையத் தலைவர் சரத் பவாரின் புது டெல்லி இல்லத்தில் பாதுகாப்பை வாபஸ் பெற்றதையடுத்து, இந்த விவகாரத்தில் அரசியல் புயலைத் தூண்டியுள்ளது.
லக்னோ-டெல்லி இடையே நாட்டின் முதல் தனியார் ரயில் வெற்றிகரமாக ஓடிய பிறகு, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC) தனியார் ஆபரேட்டர் இப்போது அகமதாபாத் மற்றும் மும்பை இடையே இரண்டாவது பிரீமியம் தேஜாஸ் ரயிலை இயக்கத் தயாராகி உள்ளனர்!
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) வளாகத்தில் ஜனவரி 5-ல் நடந்த வன்முறையுடன் தொடர்புடைய இடதுசாரிகளுக்கு எதிரான ஒற்றுமை என்ற பெயரில் ஒரு வாட்ஸ்அப் குழுவை (Unity against Left) டெல்லி போலீஸ் குற்றப்பிரிவின் சிறப்பு விசாரணைக் குழு அடையாளம் கண்டுள்ளது.
JNU வன்முறையில் தாக்கப்பட்ட JNU மாணவர் சங்க தலைவி ஐஷா கோஷை, கேரளா முதல்வர் பினராயி விஜயன் இன்று டெல்லி கேரளா இல்லத்தில் வைத்து சந்தித்து நலம் விசாரித்தார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை பாரதிய ஜனதா தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ஒரு குற்றச்சாட்டுகளுக்கு அதிரடி பதில் அளித்துள்ளார்!
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (03.01.2020) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மக்களிடையே தவறான புரிதலை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ஏற்படுத்தி, போராட்டங்களை தூண்டியிருப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் கட்டுப்பாட்டை மீறிய நிலையில், லக்னோ உட்பட உத்தரபிரதேசத்தின் 14 மாவட்டங்களில் இணையம் மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன!
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (17.12.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
சட்டம் ஒழுங்கை பராமரிக்க உத்தரபிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் இணைய சேவைகள் திங்கள்கிழமை இரவு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீதவான் அனில் திங்க்ரா தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.