Oil Price: இந்தியா மற்றும் சீனா போன்ற சந்தைகளுக்கு எரிபொருளை விற்கும் ரஷ்யாவின் லாபமான வணிகத்தில் தடையை ஏற்படுத்தும் முயற்சியை உக்ரைனின் கூட்டாளிகள் எடுத்து வருகின்றன
Crude Oil Price Latest News: நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், சற்று ஆறுதல் தரும் செய்தி ஒன்று தற்போது வந்துள்ளது. கச்சா எண்ணெய் விலையில் பெரிய அளவிலான வீழ்ச்சி இருக்கும் என சிட்டி குழுமம் கணித்துள்ளது.
Crude Oil Price Hike: இந்திய எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் எரிபொருள் விலையை லிட்டருக்கு 12.1 உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
Oil Price Hike: உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பின் சாத்தியக்கூறுகள், எரிசக்தி விநியோகம் சீர்குலைக்கப்படும் சாத்தியக்கூறுகள் என இவற்றைப் பற்றிய தகவல்கள் எண்ணெய் விலையில் அதிகப்படியான ஏற்ற இறக்கங்களுக்கு வழி வகுத்தன.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் உலகெங்கிலும் எரிசக்தி தேவை வீழ்ச்சியடைந்ததால், திங்களன்று (ஏப்ரல் 20, 2020) எண்ணெய் விலைகள் பூஜ்ஜியத்திற்கு கீழே சரிந்தன.
உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளில் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக எண்ணெய் விலை தேவை 40 சதவீதமாக குறைந்து இருப்பதும் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்தற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் குறைய துவங்கியுள்ளது. அந்தவகையில் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் வெவ்வேறு மெட்ரோ நகரங்களில் எரிபொருள் விலையை லிட்டருக்கு 28-30 பைசா குறைத்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (07.11.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.