இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்...

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 19 காசுகள் அதிகரித்து, டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்கின்றன.....

Last Updated : Nov 15, 2019, 08:55 AM IST
இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்... title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 19 காசுகள் அதிகரித்து, டீசல் விலையில் மாற்றமின்றி தொடர்கின்றன.....

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 73.63

மும்பை     -  ₹ 79.30

கொல்கத்தா - ₹ 76.33
 
சென்னை     - ₹ 76.53
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.79
 
மும்பை     - ₹ 69.01
 
கொல்கத்தா - ₹ 68.20

சென்னை     - ₹ 69.54 

 

Trending News