Budget 2024: பிப்ரவரி 1ம் தேதியான இன்று மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கலாம்.
TN Pongal Gift Package 2024 : தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் இடம்பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது.
வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் இணையதளம் மூலம் மனு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான கட்டணம் கணினி வழியாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
"நாம் 28% ஜி.எஸ்.டி செலுத்துகிறோம், இந்நிலையில் உள்ளூர் பொழுதுபோக்கு வரி விதிக்கப்படக் கூடாது. முந்தைய வரி விதிப்பை விட இது அதிகமாகவே உள்ளது. இது நாட்டின் ஒருன்பான்மைக்கு புரம்பானது"- தீபக் ஆஷர், இந்திய மல்டிலெக்ஸ் அசோஸியேஷன் தலைவர்.
தமிழக சினிமா ரசிகர்கள் தற்போது, ஜி.எஸ்.டி மற்றும் உள்ளூர் வரிகளின் என இரட்டை வரிகளால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் திரையரங்குகளுக்கு சென்று திரைப்படங்களை கானும் ஆசை ரசிகர்களின் மத்தியில் பகல் கனவாகவே மாறி வருகிறது எனலாம்!
திரையரங்குகளில் புதிய விதிகளைப் பின்பற்றும்படி அறிக்கை ஒன்றை நேற்று நடிகர் விஷால் வெளியிட்டார். இந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் இன்று, ’திரையரங்க உரிமையாளர் சங்கம்’ பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர்.
தமிழகத்தில், திரையரங்குகளில் டிக்கெட்டுகளுக்கான விலை 28% ஜிஎஸ்டி வரி மற்றும் 30% கேளிக்கை வரி என இரண்டு வரிகள் இணைக்கப்பட்டு விலை அதிகரிப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு, கடந்த 27-ஆம் தேதி முதல் புதிய கேளிக்கை வரியில் திருத்தம்செய்து அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி கேளிக்கை வரி 30% இருந்து 10% குறைக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று தமிழக முதல்வரை சந்தித்தப்பின் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைவர் தெரிவித்துள்ளதாவது, கேளிக்கை வரியினை முழுமையாக அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டது, ஆனால் 10% இருந்து 8% வரி குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில், திரையரங்குகளில் டிக்கெட்டுகளுக்கான விலை 28% ஜிஎஸ்டி வரி மற்றும் 30% கேளிக்கை வரி என இரண்டு வரிகள் இணைக்கப்பட்டு விலை அதிகரிப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு, கடந்த 27-ஆம் தேதி முதல் புதிய கேளிக்கை வரியில் திருத்தம்செய்து அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி கேளிக்கை வரி 30% இருந்து 10% குறைக்கப்பட்டது.
எனினும், தற்போது போடப்பட்டிருக்கும் புதிய வரி விதிப்பிலும் தியேட்டர்களில் டிக்கெட் விலை அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்த அறிஞர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச ஆலோசகர்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்று, ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்த பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இலக்கியம், கலை, அறிவியல் என பல்வேறு துறைகளை சார்ந்தவருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேச ஆலோசகர்களும் இதில் பங்கு கொண்டு ஒவ்வொரு நபர்கள் குறித்தும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பரிசீலித்து பின்னர் தகுதியான நபர்களுக்கு இந்த பரிசை அறிவித்து வழங்குவர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.