Travel Tips: கோடை விடுமுறையை கொண்டாட, சென்னை வெயிலில் இருந்து தப்பிக்க, குளிர்ச்சி நிறைந்த இந்த 5 சுற்றுலா தலங்களுக்கு பயணிக்கலாம். இந்த 5 சுற்றுலா தலங்கள் குறித்து விரிவாக இங்கு தெரிந்துகொள்ளலாம்.
இயற்கை ஆர்வலராக இருப்பவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரபலமான சுற்றுலா தலங்கள் நிறைந்திருக்கும் மாநிலமான, கேராளா உங்களை ஒரு போதும் ஏமாற்றாது. இந்த இடம் அழகான கடற்கரைகள், பசுமையான மலைகள், உப்பங்கழிகளுக்கு பிரபலமானது.
காங்கிரஸின் தலைவரான பிரியங்கா காந்திக்கு சொந்தமாக 7.74 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் கட்டிடங்கள் உள்ளன. இதில் புதுதில்லியில் உள்ள பரம்பரை நிலமும் அடங்கும்.
கோவை ஜமாத்தினர் பிராத்தனையோடு வயநாட்டிற்கு நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் பார்ப்போரை கவர்ந்துள்ளது.
வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக பெரிய தொகை ஒன்றை தனுஷ் நிவாரணமாக அளித்திருக்கிறார். இது குறித்த பதிவை அவரே ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
வயநாட்டில் நிலச்சரிவு பாதிப்பை தேசியப் பேரிடராக பிரதமர் மோடி அறிவிப்பார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பாதிப்புகளையும், மீட்புப் பணிகளையும் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் வீடுகளை இழந்து, குடும்பத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் வந்துள்ளது.
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அளவிலான ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவு பலி எண்ணிக்கை 413ஆக உயர்ந்துள்ள நிலையில், பள்ளத்தாக்கு பகுதியில் சிறப்பு குழு தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.
வயநாட்டில் நிலச்சரிவு பாதிப்பு: நடிகர் பிரபாஸ் ரூ.2 கோடி நிதியுதவி
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பு குறித்து பிரதமர் மோடி நாளை மறுநாள் நேரில் ஆய்வு செய்கிறார்.
வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 405 ஆக உயர்ந்ததுள்ள நிலையில், இன்று 8-வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வயநாடு பகுதிக்கு தமிழகத்திலிருந்து டெக்னிக்கல் துறை சார்ந்த அதிகாரிகள் சென்று ஆராய இருக்கிறார்கள் என்றும், தமிழகத்தில் அதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநில முன்னாள் எம்எல்ஏவும், பாஜக மூத்த தலைவருமான கியான்தேவ் அஹுஜா வயநாடு நிலச்சரிவிற்கு பசுவதை தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், 6 வது நாளாக மீட்பு பணி தொடரும் நிலையில், பலி எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஐந்தாவது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வயநாடு நிலச்சரிவு எதிரொலியாக தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களைக் கண்காணிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரோவின் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் கேரளா வயநாட்டில் நிலச்சரிவுக்கு முன்பும், பின்பும் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
கேரள, மாநிலம், வயநாட்டில் மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தொடா்ந்து வரும் நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோாின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணப் பணிகளுக்காக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா ஆகியோர் இணைந்து 50 லட்சம் ரூபாயை கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சூழ்நிலை சரியில்லாததால், உதவ முன்வருவோர் நேரடியாக வயநாட்டிற்கு வரவேண்டாம் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.