கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு 2023 அட்டவணை: கர்நாடக சட்டசபையின் 224 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் உள்ள 36 எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள்.eci.gov.in, www.eciresults.nic.in, eci.gov.in, results.eci.gov.in போன்ற இணையதளங்களில் பார்க்கலாம்.
Karnataka Election Result 2023: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவிட்டால், பாஜகவின் ஆபரேஷன் தாமரையை முறியடிக்க ஆபரேஷன் ஹஸ்தாவை காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
தெலங்கானா எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயன்றதாக அம்மாநில முதலமைச்சர் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், பாஜக நிர்வாகி ஒருவருக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
தங்கள் கட்சியின் எம்எல்ஏக்களிடம் ரூ. 100 கோடி அளவில் பாஜகவின் பேரம் பேசியதாக கூறி வீடியோ ஒன்றையும் தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ளார்.
தங்கள் கட்சியின் எம்எல்ஏக்களிடம் ரூ. 100 கோடி அளவில் பாஜகவின் பேரம் பேசியதாக கூறி வீடியோ ஒன்றையும் தெலங்கானா முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்துள்ளதால் முழுமையான சுதந்திரம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது என காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் தெரிவத்துள்ளார்.
நவ்ஜோத் சிங் சித்துவுடனான கருத்து வேறுபாடு காரணமாக முதல்வர் பதவியை கேப்டன் அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். மேலும் பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, நான் அவமானமாக உணர்கிறேன் என தனது அதிருப்தியை வெளிப்படியாக வெளிப்படுத்தி இருந்தார்.
மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைக்க பாஜக எடுத்த முடிவு தற்கொலைக்கு சமம் என நிரூபணமாகி உள்ளது. பாஜக கட்சியின் நம்பகத்தன்மை மீது கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.